ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம் - Aatnandhi Aathimanthi

Aatnandhi Aathimanthi - ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026948
Pages : 77
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நம் கிராமத்து சமையல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • காதல் கனிரசம் சொட்டும் கவிதைகளையும், பாடல்களையும் படைத்த கவியரசு கண்ணதாசன், காவியத் தாயின் இளைய மகனாகவும் காதற் பெண்களின் பெருந்தலைவனாகவும் வாழ்ந்திருக்கின்றார் என்றால் மிகையில்லை.
  கவிதைகளையும் பாடல்களையும் தவிர, இரண்டு காதல் காவியங்களையும் நமக்குப் படைத்துத் தந்திருக்கிறார். பழம்பாடல்களைப் புதுக் கவிதையாகத் தந்த அவர், அகநானூற்றிலும் குறுந்தொகையிலும் போற்றிப் புகழப்படும் சங்க இலக்கிய காதலர்களான ஆட்டனத்தி, ஆதிமந்தி ஆகியோரின் காதலை காவியமாகத் தந்திருக்கிறார்.
  கண்ணதாசன் அவர்கள் தன் காவியங்களிலும் சரி பாடல்களிலும் சரி காதற் தலைவியின் விரகதாபத்தை, ஏக்கத்தை கவியின்பம் சொட்டச் சொல்லும் விதம் அலாதியானது. தலைவி தன் நிலையைத் தோழியிடம் சொல்லி ஆற்றுப்படுத்திக் கொள்ளும் விதம் நெஞ்சைப் பிழியும்! அவரது கவிதை நூலைப் படித்தால், தலைவியின் சோகத்தை வார்த்தைகளால் வார்த்திருக்கும் விதம் படிமமாக நிழலாடும்.

 • This book Aatnandhi Aathimanthi is written by Kavingnar Kannadasan and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம், கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aatnandhi Aathimanthi, ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம், கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan, Kavithaigal, கவிதைகள் , Kavingnar Kannadasan Kavithaigal,கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavingnar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy Aatnandhi Aathimanthi tamil book.

ஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எனது வசந்த காலங்கள் - 15 Natkalil Oracle

நடந்த கதை - Nadantha Kathai

இலக்கியத்தில் காதல்

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் நாடோடி மன்னன் கதை வசனம் - Naadodi Mannan

சந்தித்தேன் சிந்தித்தேன் - Uruvaakkum Manithanukku Ethirkaalam Sontham

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம் - Kannadhasan Kavithigal - 6

ஞானத்தை தேடி

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10 - Unnayenee Arivai

ஒரு நதியின் கதை

அந்தி சந்தி அர்த்தஜாமம் - Anthi Santhi Arthajaamam

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


இறுதிப் பூ - Iruthip Pu

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - Kanavugal + Karpanaigal = Kaagidhangal

கதவடைப்பு - Kathavadaippu

மகாகவி பாரதியார் கவிதைகள் - Bharathiyaar Kavidhaigal

நீவிர் வாழ்க

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...

...என்றான் கவிஞன் - Endraan Kavignan

முடியரசன் கவிதைகள் - Mudiyarasan Kavithaigal

வைகறை மேகங்கள் - Vaigarai Megangal

உன் உதட்டுச் சாயத்தால்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi

15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 1

சுன் சூவின் போர்க் கலை - Sun Tzuvin Porkalai

இன்டர்நெட்டில் இருந்து 100 கதைகள்

புத்தியைத் தீட்டு புதுமையைக் காட்டு - Buddhiyai theettu pudhumaiyai kaattu

குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி? - Kurikkolai nirnayippathu eppadi?

மல்டிகலர் டிசைனிங் - Multi Colour Designing

எனது வசந்த காலங்கள் - 15 Natkalil Oracle

குறிக்கோளை அடைய பயிற்சிகள் - Kurikkolai adaiya payirchikal

சே குவாரா பொலிவியன் டைரி - Se Kuvera Poliviyan Diary

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk