அவளா இவள்.. - avala Ival..

avala Ival.. - அவளா இவள்..

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஆட்டனத்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414430
Pages : 99
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
அது என்ன நியாயம் ? அழகோ அழகு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அவளா  இவள்;ஆட்டனத்தியின் சிறுகதைத் தொடக்கம் ஒரு வகையான உந்துதலான நிலையில்அமையும். அது ஒரு சிறப்பம்சம். ஜெயகாந்தனிடம் அதை அழுத்தமாக்க் காண முடியும்.எந்தப் படைப்பும் ஏதாவது ஒரு நுணுக்கமான செய்தியைத் தாங்கி வெளிப்படுவதாக அமையவேண்டும். சங்க இலக்கியம் முதல் பாரதி வரை அதற்காகத் தான் படைக்கப்பட்டதாகவும்
  வெறும் இலக்கியம் இலக்கியத்துக்காக என்றில்லாமல் வாழ்க்கைக்காகத் தான் படைக்கப்படவேண்டும் என்றும் அழுத்தமான நம்பிக்கை கொண்ட தமிழ்ப் பாரம்பரியத்தில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டவர் ஆட்டனத்தி.  அதனால் தான் சாதாரண துப்பறியும் உள்ளீடு கொண்ட சிறுகதையில்கூட ஆண்களின் பலஹீனத்தையும் பெண்மையின் மகத்துவத்தையும் கோட்டோவில் போல்
  வரைந்து காட்டுகிறார் என்று சொல்ல வேண்டும். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த உள்ளீடும்அதற்குரிய பின்னணியும் பின்னணியை மையப்படுத்தும் பாத்திரமும் ஒன்றை ஒன்று மிளிரச்செய்வதாகவும் ஒன்றிலிருந்து ஒன்று மிளிர்வதாகவும் தேடிப் பிடித்து உள்ளார். இராத்திரியில்தூக்கம் இல்லை' என்ற சிறுகதை அந்தத் தேடலில் கிடைத்த வேட்டை கொங்கு மொழியில்
  சொல்வதென்றால் சேவல் கோச்சையில் ஆட்டத்தி பெற்ற கோச்சை ஆகும்.

                                                                                                                                         - பதிப்பகத்தார்.

 • This book avala Ival.. is written by and published by New century book house.
  இந்த நூல் அவளா இவள்.., ஆட்டனத்தி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, avala Ival.., அவளா இவள்.., ஆட்டனத்தி, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,ஆட்டனத்தி சிறுகதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy avala Ival.. tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


புதுமைப்பித்தன் சிறு கதைகள் - முதல் பாகம் - Puthumaipithan Siru Kathaigal-Muthal Paagam

அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள் - Abaranjakili Sonna Arputha Kathaigal

மாணவர் நன்னெறிக் கதைகள்

புதிய மொட்டுகள் - Puthiya Mottukkal

புதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்

குழந்தைக் கதைகள் - Kulanthai Kathaigal

சாதகப் பறவைகள் - Saathaga Paravaigal

மாப்பஸான் சிறுகதைகள் - Maapasaan Sirukathaigal

நீதிக்கதைகள் - Neethikathaigal

வரமார்த்த குருகதைகள்

ஆசிரியரின் (ஆட்டனத்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வனம் - Vanam

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


அடடே அத்தனையும் சிரிப்புக் கதைகள் - Adade Athanaiyum Sirippu Kathaigal

அழகின் நிறம் (சிறுகதைத் தொகுதி 3)

மானைத் துரத்திய புலி - Maanai Thurathiya Puli

ஆண்டர்சன் கதைகள் - Anderson Kathaigal

நிலவினிலே

பசியும் ருசியும் (old book - rare)

50 ஆண்டு தமிழ்ச் சிறுகதைகள் (இரு தொகுதிகள்) - 50 Aandu Tamil Sirukathaigal (2 Thoguthigal)

சொல்லக் கூடாதா

வேட்டை - Vettai

முக்தாவின் சிறுகதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுதந்திர சோதனையில் ஐ.சி.எஸ்.மாணவன் நேதாஜி - I.C.S.Maanavan Nethaji

சின்னஞ் சிறு சீனக் கதைகள் - Chinnanj Chiru china kathaikal

புகழ்பெற்ற மூன்று கதைகள் - Pugalpetra Moodru Kathaigal

நூல் முகங்கள் - Nool Mugangal

புதிய பஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panjayathu Arasaangam

புதிய மொட்டுகள் - Puthiya Mottukal

எவளுக்கும் தாயாக (old book - rare) - Evalukkum Thaayaaga

அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள்

Crystal Streams

அறிவியல் நிகழ்வுகளும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvugalum kalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk