அட்லாண்டிக்கின் பெர்முதா முக்கோணமும் ஆழ்கடல் மர்மங்களும் - Atlanticavin Permutha Mukonamum Aalkadal Marmangalum

Atlanticavin Permutha Mukonamum Aalkadal Marmangalum - அட்லாண்டிக்கின் பெர்முதா முக்கோணமும் ஆழ்கடல் மர்மங்களும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சேலம்.பா. அன்பரசு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9798123413081
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
இறைச்சிக்காடு அது என்ன நியாயம் ?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அட்லாண்டிக்கின்;' பெர்முதா முக்கோணம்' என்பது பள்ளி மாணவர்கள் வரையும் செங்கோணமுக்கோணம்  அல்லது சம பக்க முக்கோணம் அல்லது விரிகோண முக்கோணம் போன்றதுஅல்ல.இன்றைய மனித நாகரிகத்தின் சாதனைகளையே உச்சகட்ட அறிவியல் சாதனைகளாக்க்கருதி வருகிறோம். ஆனால் அப்படியல்ல நம்மை விட நாகரிகம் அடைந்த மக்கள் நமக்கும்
    முன்பே இதே பூமிப் பந்தில் வாழ்ந்திருக்கிறார்கள். பல நாகரிகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன.இவையெல்லாம் ஆழ்கடல் அகழ்வாய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளன. நாம் வாழும்தரைப்பகுதியைக் காட்டிலும் பல மடங்கு பெரியது கடல்- பரந்து பட்டது.ஆழ்கடல் பகுதிகளில்மனிதர்கள் இறங்கி ஆய்வு செய்வதற்கு இன்று பல கருவிகள் வந்துவிட்ட போதிலும் ஆழ்கடலுக்குள் இயற்கைத் தடைகள் பல உள்ளன.தங்கள் உயிரையே பணயம் வைத்து ஆழ்கடல்பற்றிய சல உண்மைகளை அவனிக்கு எடுத்துக் கூறியவர்களும் உண்டு.பெர்மிதா முக்கோணப்பகுதியில் மாயமாய் மறையும் கப்பல்கள் மற்றும் விமானங்களைப் பற்றிக் கூறிய போது பலரும்நம்ப மறுத்துவிட்டனர்.காரணம் இந்த அறிவியல் யுகத்தில் கூட இந்தப் புதிர் தீர்க்கப்படாமல்உள்ளதே என்பது தான். அதுவும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அண்மையில் இருக்கக்கூடியஅட்லாண்டிக் கடலில் உள்ளதாக்க் கூறப்படும் மர்ம்ம். எல்லா தரப்பினரும் படித்து அறிந்துகொள்ளும்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

                                               -                                                                                             சேலம் un.அன்பரசு.

  • This book Atlanticavin Permutha Mukonamum Aalkadal Marmangalum is written by and published by New century book house.
    இந்த நூல் அட்லாண்டிக்கின் பெர்முதா முக்கோணமும் ஆழ்கடல் மர்மங்களும், சேலம்.பா. அன்பரசு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Atlanticavin Permutha Mukonamum Aalkadal Marmangalum, அட்லாண்டிக்கின் பெர்முதா முக்கோணமும் ஆழ்கடல் மர்மங்களும், சேலம்.பா. அன்பரசு, , Pothu, பொது , Pothu,சேலம்.பா. அன்பரசு பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Atlanticavin Permutha Mukonamum Aalkadal Marmangalum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam

இதோ தீர்வு! - Itho Theervu!

வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

வானம் தொடலாம் வா தம்பி - Vaanam Thodalaam Vaa Thambi

அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு - Athisaya Manithar G.T.Naidu

ருஷ்யப்புரட்சி 1917 - Russiapuratchi 1917

தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

போராட்டம் - Poraattam

நிருவாகவியல் சிந்தனையாளர்கள் - Niruvaagaviyal Sinthanaiyalargal

மனமே நீ சுகமாயிரு!

ஆசிரியரின் (சேலம்.பா. அன்பரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிழலும் நிஜமும் - Nilalum Nijamum

சிறுவர்க்கான கொங்குநாட்டுக் குட்டிக்கதைகள் - Siruvarkaana Kongunaatu kutikathaigal

பல்சுவைக் கட்டுரைப் பெட்டகம்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா - Tamilnadu Peyar Matra Masotha

ஆலயம் அழிவது சாலவும் நன்று - Aalayam Azhivathu Saalavum Nandru

சிந்தனையாளர் ஷோபன்ஹவர்

எல்லோர்க்கும் கல்வி

Keyboard

மில்டனின் அற்புதப் படைப்பு அரியோ பேஜிடிக்கா

எத்தனை பேர் வருவீர்கள்

மனிதன் யார்?

இதோ தீர்வு! - Itho Theervu!

அமைச்சர் மதுரகவி - Amaichar Madurakavi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu

சங்க இலக்கியம் பாட்டு மரபும் எழுத்து மரபும் - Sanga Ilakkiyam Pattu Marapum Ezhuthu Marapum

இதுதான் தஞ்சை!

சாதகப் பறவைகள் - Saathaga Paravaigal

இனியொரு கடவுள் செய்வோம்

அதிசய முதல் பறவை ஆர்க்கியாப்டெரிக்ஸ்

மோகனராகம்

இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal

நோய் அறிதலும் சிகிச்சையும் மருந்து செய்முறையும் - Noi Arithalum Sigichayum Marunthu Seimuraiyum

உழைப்பின் பாத்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91