book

இறைச்சிக்காடு

Iraichikaadu

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. தர்மராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416059
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

இறைச்சிக்காடு; வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் பலம் உள்ளவன் பலம் இல்லாதவன் மீதுஆதிக்கம் செலுத்துகிறான். போராட்டத்தில் தோல்வியுற்றவர்கள் அழிந்துவிடுகிறார்கள்.பலவீனமானவர்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக ஒன்றுசேருகிறார்கள்.சிறிய மிருகங்கள்கூட்டம் கூட்டமாகத் திரிந்து பெரிய மிருகங்களுக்கு இரையாகாமல் வாழ்கின்றன. மனிதர்களுடையவரலாற்றிலும் அதைக் காண்கிறோம். கோட்டைகள் மற்றும் ஆயுதப் படைகளை வைத்திருந்த
அரசர்களை மக்கள் ஒன்றுசேர்ந்து வீழ்த்தினார்கள். வறுமையை ஒழிப்பதற்கு புரட்சி அவசியம்.பரட்சி செய்வதற்கு மக்கள் ஒன்று சேர வேண்டும். கண்ணுக்குத தெரியாத சங்கிலியால்கட்டப்பட்டிருக்கும் தொழிலாளி வர்க்கம் மீட்கப்படவேண்டும். லட்சக்கணக்கான மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்புகள் மாற்றப்படவேண்டும்.என்ற விழிப்புணர்வுகள் ஊட்டப்படுகின்றன.தொழிலாளிகள் கடனிலிருந்து விடுபட்டுச் சேமிப்பில் ஈடுபடவேண்டும் என்ற உள்ளுணர்வு போதிக்கப்படுகிறது.இந்நாவல் ஆமெரிக்கத் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளைச் சித்திரிக்கிறது.

                                                                                                                                           _  பதிப்பகத்தார்