சச்சின் இதோ நூறாவது செஞ்சுரி - Sachin Etho Nooravathu Century

Sachin Etho Nooravathu Century - சச்சின் இதோ நூறாவது செஞ்சுரி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வி. கிருஷ்ணசுவாமி
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027082
Pages : 391
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள் திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சச்சினின் ரசிகர்கள் "எப்போடா தலைவர் நூறாவது செஞ்சுரி அடிப்பார்?" என ஒரு வருடமாய் ஏங்கி தவிக்க, ஒரு வழியாக "கடமையை" முடித்து விட்டார் தல ! இந்த நேரத்தில் சச்சினுக்கும், மிக பொறுமையாய் இருந்த அவர் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு சச்சினின் சிறந்த ஆட்டங்களை திரும்பி பார்த்து மகிழ்வோம் !!சச்சின் இத்தகைய landmark-களை கடக்கும் முன் சற்று நேரம் எடுத்து கொள்கிறார் என்பது உண்மை தான். யோசித்து பாருங்கள். அடுத்தடுத்து மூன்று மேட்சில் 99 , 100 , 101 -வது செஞ்சுரிகள் அடித்து விட்டு போய் விட்டால், நமக்கு அதில் என்ன குஷி, excitement இருக்கும்? இப்படி காத்திருந்து அந்த landmark தாண்டும் போதே நாமும் முழுதாக மகிழ்கிறோம் ! ஆனாலும் கூட ஒரு வருஷம் என்பது ரொம்பவே டூ மச் தான். இந்த பதிவு ஒரு முறை மேற்கிந்திய தீவுகெதிரே சென்னையில் சச்சின் செஞ்சுரி அருகே இருக்கும் போது எழுதியது. தொந்நூறுகளில் அவுட் ஆனார் சச்சின். அவ்வப்போது Draft-ல் இருக்கும் இந்த பதிவு "காலா வாதியாகி விடுமோ" என நினைத்த வேளையில் இன்று ஒரு வழியாய் அடித்தார் அந்த நூறாவது செஞ்சுரி !

  • This book Sachin Etho Nooravathu Century is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் சச்சின் இதோ நூறாவது செஞ்சுரி, வி. கிருஷ்ணசுவாமி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sachin Etho Nooravathu Century, சச்சின் இதோ நூறாவது செஞ்சுரி, வி. கிருஷ்ணசுவாமி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,வி. கிருஷ்ணசுவாமி கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Sachin Etho Nooravathu Century tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பிறவழிப் பயணம் - Piravazip Payanam

எதிர்மொழி

ரசிகமணி.ரசனைத்தடம் - Rasigamani.Rasanaiththadam

என் இலக்கிய நண்பர்கள் - En Ilakkiya NAnparkal

சமூகம் வலைத்தளம் பெண்

பெண் - மரபிலும் இலக்கியத்திலும்

இதுதான் தஞ்சை!

கமல் நம் காலத்து நாயகன் - Kamal Nam Kaalaththu Nayagan

மன்னன் கருங்காலி வாதை - Mannan Karunkaali Vaadhai

மூவா நினைவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விருதுநகர் நாடார் சமையல் அசைவம் பிரபலங்கள் ருசித்தவை - Virudhunagar Naadar Samayal - Asaivam

மங்கை சமையல் கலை - பிற மாநிலச் சமையல்

கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி? - Cholestralai Kuraippathu Eppadi?

தாய்மைக்கு சில வழிகள்

குழந்தை வளர்ப்பிற்குச் சில உதவித்துளிகள் - Kuzhanthai Valarpirkku Sila Uthavi Thuligal

விஞ்ஞான விளையாட்டுகள் - Vingnana Vilaiyattugal

ஹார்டுவேர் - Hardware

விருதுநகர் நாடார் சைவ சமையல் - Virudhunagar Naadar Samayal - Saivam

எண்ணங்களை மேம்படுத்துங்கள் - Ennangalai Mempaduthungal

நீங்களும் ஒரு சாம்பியனே - Neengalum oru champione

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk