ஒவ்வொரு நாளும் அற்புதம் - Ovoru Naalum Arputham

Ovoru Naalum Arputham - ஒவ்வொரு நாளும் அற்புதம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பி. உதயகுமார் (P. Udayakumar)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027006
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மன அழுத்தத்தைச் சமாளிக்க எளிய வழிகள் நம்பிக்கை மலரட்டும் சாதனைகள் தொடரட்டும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பின் கருத்து தெரிவிக்காமல் இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். தினசரி அடிப்படையில் ஒவ்வொரு நிகழ்வையும் ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. மேலும் மக்களின் நியாயமான துன்பங்களை எளிதாக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்றதால் வங்கிகளில் டெபாசிட் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே ரிசர்வ் வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை தற்காலிகமாக அதிகரித்திருக்கிறது.
  தற்போது அச்சகங்கள் புதிய 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தொடங்கிவிட்டன. மக்கள் பணத்திற்கு பதிலாக டெபிட் கார்டு மற்றும் டிஜிட்டல் வாலட்களை பயன்படுத்த வேண்டும். இது நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு பலனைத் தரும். மேலும் வர்த்தகர்கள் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்களையும் பயன்படுத்துவதற்கு வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொரு நாளும் வங்கிகளுடன் ரிசர்வ் வங்கி தொடர்பு கொண்டு வருகிறது. நிலைமை சீராக குறைந்துவருவதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. ஏடிஎம் மற்றும் வங்கிகிளைகளில் வரிசைகள் குறைந்துள்ளன. தினசரி தேவைப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என உர்ஜித் பட்டேல் தெரிவித்தார்.

 • This book Ovoru Naalum Arputham is written by P. Udayakumar and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் ஒவ்வொரு நாளும் அற்புதம், பி. உதயகுமார் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ovoru Naalum Arputham, ஒவ்வொரு நாளும் அற்புதம், பி. உதயகுமார், P. Udayakumar, Pothu, பொது , P. Udayakumar Pothu,பி. உதயகுமார் பொது,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy P. Udayakumar books, buy Kannadhasan Pathippagam books online, buy Ovoru Naalum Arputham tamil book.

ஆசிரியரின் (பி. உதயகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மேக்ரோ மீடியாவின் டிரீம்வீவர் எம்.எக்ஸ் 2004

விளக்குகள் பல தந்த ஒளி - Vilakkugal Pala Thantha Oli

நாஸ்டர்டாமஸின் தீர்க்கதரிசனங்கள் - Naastardamasin Theerkka Tharisanangal

ஐ சிங்

என் சிரிப்புதான் இறுதியில் - En Sirupputhan Iruthiyil

செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம் - Selvanthar Akkum Sulaba Vignanam

மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ் வெற்றிக்கான சூத்திரங்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


முல்லை பெரியாறு - Mullai Periyar

வெப்ப சூழ் பூமி - Veppa Soozh Boomi

பணியில் இனிமை கனியுமே வெற்றி - Paniyil Inimai Kaniyume Vetri

அரசியல் தலைவர்களை வரையக் கற்றுக்கொள்ளுங்கள்

மறக்க முடியாத மாமனிதர் M.G.R - Marakka Mudiyatha Mamanithar M.G.R

குறளியச் சிந்தனைகள்

பச்சோந்தி

கி.பி.2400 ஒரு ஞாயிற்றுக்கிழமை

சுயபம்

மாணவர்களுக்கு கண்ணதாசன் - Maanavargalukku Kannadhasan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்பே.. பணமே.. ஆருயிரே..! - Anbe.. paname.. aaruyire..!

சிறகடிக்கும் பறவை - Siragadikkum Paravai

சூப்பர் மார்க்கெட் - Super market

ஐ சிங்

மகிழ்ச்சியின் மலர்ச்சி - Magizhchiyudan malarchi

கழுகு தரை இறங்கிவிட்டது ஜாக் ஹிக்கின்ஸ் - Kalugu Tharai Irangi Vitathu

கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் இரத்தம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Currency Kakithangalukkaga Konjam Raththam

வாழ்க்கை ஒரு தங்கப் புதையல்

முன்னணியில் இரு - பாகம் 1 - Munnaniyil iru - part 1

உள்ளத்திற்கு இரண்டாவது கோப்பை சூப்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk