ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல் - Oru Katha Pathirathai Ouruvakuthal

Oru Katha Pathirathai Ouruvakuthal - ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஜார்ஜினா குமார்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184025347
Pages : 432
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அச்சமற்ற வாழ்க்கை யோகாவும் நம்பிக்கையும் உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நாங்க எல்லோரும் ரொம்ப ஆவலாவும், நிச்சயமாவும் எதிர்பாத்துக்கிட்டு இருந்தது மாஹே ட்ரைஸ்டேல் தங்கம் ஜெயிச்சுருவாருன்னு. நம்ம போதாத காலம் பாருங்க..... அவருக்கு பெய்ஜிங் பெல்லி வந்துருச்சு. பாவம். ரொம்பவே ----ட்டார் போல. நாலு கிலோ எடை பளிச்சுன்னு குறைஞ்சுருச்சு. உடம்பும் ரொம்ப நீர்ச்சத்து இல்லாமப்போய் நிஜமாவே ட்ரை ஆகிருச்சாம். அப்படியும் இறுதிப் போட்டியில் மூச்சைப்பிடிச்சுப் படகு வலிச்சு மூணாவதா வந்துட்டார். போட்டி முடிஞ்ச அடுத்த நிமிஷமே வாந்தி & மயக்கம். பாதுகாப்பா அவரைக் கரைக்குக் கொண்டுவந்த மெடிக்கல் டீம், சிகிச்சை கொடுத்தது. பரிசளிப்பு விழாவுலே பங்கெடுக்க முடியாமப்போகுமோன்னு எனக்கு ஒரே கவலை. இதுவரை எந்த பரிசளிப்பையும் இந்த விழாவில் நான் பார்க்கவே இல்லை. நல்லவேளையா பரிசளிப்புக்கு அஞ்சு நிமிசம் இருக்கும்போது அவர்வந்து கலந்துக்கிட்டார். விழா முடிஞ்சதும் நாலுபேர் வந்து கைத்தாங்கலாக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.
  அதுக்கப்புறம் இரட்டையர் போட்டியிலும் நியூஸி மூணாவதாவே வந்துச்சு. பெண்கள் இரட்டையர் போட்டியில் கலந்துக்கிட்ட ரெண்டு பெண்களும் ரொம்ப ஹாயா முதலில் இருந்தே பின் தங்கி முதலாவதா...... அதாவது கடைசிக்கு முதலாவதா வந்து அஞ்சாம் இடம் பிடிச்சாங்க.
  இன்னொரு போட்டியில் நியூஸிக்காக படகு வலிச்ச சகோதரிகள் (Georgina and Caroline Evers-Swindell )தான் நம்பிக்கை நட்சத்திரமா எங்களுக்குத் தோன்றினார்கள். அதெல்லாம் அவ்வளோ சீக்கிரம் நம்பிக்கை இழந்துறமாட்டோம் நாங்க.

 • This book Oru Katha Pathirathai Ouruvakuthal is written by and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல், ஜார்ஜினா குமார் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Katha Pathirathai Ouruvakuthal, ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல், ஜார்ஜினா குமார், , Pothu, பொது , Pothu,ஜார்ஜினா குமார் பொது,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Oru Katha Pathirathai Ouruvakuthal tamil book.

ஆசிரியரின் (ஜார்ஜினா குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாய்லாந்து சமையல் - Thailand Samayal

பெஞ்சமின் ஃபிராக்ங்ளின் சுயசரிதை

மற்ற பொது வகை புத்தகங்கள் :


விவேகானந்தரின் கதை - Vivekanadarin Kathia

அருள்மிகு ஸ்ரீ சாரதா தேவி தியானம்

நேரமில்லை காதலிக்க...

ஆஸ்பத்திரி ஜோக்ஸ்

செய்தித்தாள்

நான் கண்ட எழுத்தாளர்கள்

இளைஞரி்ன் துணைவன் மான்போர்ட்

சுக வாழ்வுக்கு சுலப வழிகள் - Suga Vaalvukku Sulaba Valigal

உயிர் காக்கும் இயற்கை சக்திகள் - Uyir Kaakkum Iyarkai Sakthigal

எங்கெல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹென்றி ஃபோர்டு சுயசரிதம்

அழகு தரும் மூலிகைகள் - Azhagu Tharum Mooligaigal

வீடு கட்டுவது இனி வெகு சுலபம்

கண்ணதாசன் கவிதைகள் பாகம் 7 - Kannadhasan Kavithigal - 7

நான் ரசித்த வர்ணணைகள் - Naan Rasitha Varnangal

இன்று புதிதாய்ப் பிறந்தேன்... - Indru Puthithai Piranthen

டிக்... டிக்... டிக்... டிக்... அகதா கிறிஸ்டி - Tik Tiik Tik

சிங்காரி பார்த்த சென்னை - Singari Paartha Chennai

விழித்திரு உழைத்திரு

ஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk