கேப்டன் மகள் - captain Magal

captain Magal - கேப்டன்  மகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நா. தர்மராஜன் (Naa.Tharmaraajan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123413839
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்
சிந்தனைக்களஞ்சியம் இலக்கியவீதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கேப்டன் மகள் ; உலக இலக்கிய மேதை பூஷ்கின் கடைசியாக ழுதிய ' காப்டன் மகள் '(1836)என்ற நாவல் அவருடைய கலைத்திறனை மிக நன்றாக எடுத்துக்காட்டுகிறது. யெமெல்யான்புகச்சோவ் தலைமை தாங்கிய வலிமையான விவசாயிகள் எழுச்சியைப் பின்னணியாக்க்கொண்டிருக்கும் இந்த  நாவலில் புகச்சோவ்  இயக்கத்தின் வெகுஜனத்தன்மை, பண்ணையடிமை
    முறை எதிர்ப்பு முதலியன சுட்டிக்காட்டப்படுகின்றன. பூஷ்கின் புகச்சோவின் அறிவு, மதிநுட்பம்,வீரம், மனிதாபிமானம் ஆகியவற்றை வர்ணித்து அவரை வீரமும் திறமையும் கொண்டதலைவராகச் சித்திரிக்கிறார். மாபெரும் ருஷ்ய விமரிசகரான விஸரியோன் பெலீன்ஸ்கி'பூஷ்கின் படைத்த 'காப்டன் மகள்' நாவலில் பல பகுதிகள் துல்லியமாக, உண்மையாக, கலாபூர்வமாக இருப்பதனால் பூரணத்தை எட்டுகின்ற அதியசத்தை நிறைவேற்றுகின்றன' என்றுபாராட்டியுள்ளார்.

    நிக்கலாய் கோகல் 'ருஷ்ய உரைநடை இலக்கியங்களில் தலைசிறந்த ;காப்டன் மகள்'நாவலில்தூய்மையும் இயல்பான தன்மையும் மிகவும் அதிகமான அளவில் இருப்பதால் இதோடுஒப்பிடும்போழுது எதார்த்தமே செயற்கையானதாக,கேலிச்சித்திரமாகத் தோன்றும் அளவில்ருஷ்யக் கதாபாத்திறங்கள் உயிர் பெற்று நடமாடுகின்றன என்றும், நம்மை நம்மிடமிருந்து எடுத்து அதிக தூய்மையான, இன்னும் சிறப்பான வடிவத்தில் நம்மிடம் திருப்பிக் கொடுக்க ஒரு கவிஞனால் மட்டுமே முடியும்' என்றும் பாராட்டியுள்ளார்.

                                                                                                                                                          -பதிப்பகத்தார்

  • This book captain Magal is written by Naa.Tharmaraajan and published by New century book house.
    இந்த நூல் கேப்டன் மகள், நா. தர்மராஜன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, captain Magal, கேப்டன் மகள், நா. தர்மராஜன், Naa.Tharmaraajan, Kathaigal - Tamil story, கதைகள் , Naa.Tharmaraajan Kathaigal - Tamil story,நா. தர்மராஜன் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Naa.Tharmaraajan books, buy New century book house books online, buy captain Magal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கால்நடை மருத்துவர் - Kaalnadai Maruthuvar

அன்பு நெஞ்சம் - Anbu Nenjam

நரகத்திலிருந்து - Naragathilirunthu

மனதுக்குத்தான் கற்பு - Manathukkuthann Karppu

தமிழ் நாவல்களில் பெண்ணியம் - Tamil Novelgalil Penniyum

இருளினுள்ளே.. - Irulinullae…

சீமானின் திருமணம் - Seemanin Thirumanam

எரிநெருப்பில் இடைபாதை இல்லை (old book - rare) - Erinerupil Idaipaathai illai

பாசக் கண்கள் - Pasa Kangal

பாண்டிய நாயகி - Pandiya Nayaki

ஆசிரியரின் (நா. தர்மராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொலிவியாவில் புரட்சி - Poliviyavil Puratchi

ஹோ-சி-மின் ஜெயித்தது எப்படி?

என் வாழ்க்கை - En Vazhkai

இறைச்சிக்காடு - Iraichikaadu

ஜூராசிக் நாடு (old book - rare)

அசோக் மேத்தாவின் 1857

ஜவகர்லால் நேரு - Jawaharlal Nehru

இந்தியப் பொருளாதாரம் (முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ) - Indiaya Porulatharam

மார்க்ஸ் பிறந்தார்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


Blossoms of The Heart - Blossoms of the Heart

ஒரு நடுப்பகல் மரணம்

சிறுவர் திருக்குறள் கதைகள்.3

கல்லிற்குக் கீழும் பூக்கள்

சிறுகதைத் தொகுப்பு - Sirukathai Thoguppu

தீர்ப்பு - கதைகள் - Theerppu - kadhaigal

அறிவை வளர்க்கும் ஆத்திசூடிக் கதைகள்

இந்தியாவின் கதை - Indhiyavin Kadhai

கவி பாடலாம்

அறிவுக்கு அழிவே இல்லை சிறந்த சிறுவர் கதைகள் 31

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வைட்டமின் ஏ சத்துக்குறை நிரப்புதல் - Vitamin.A Sathukurai Niraaputhal

நோய்நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை அறிமுகம் - Noineekum Homeopathy Maruthuvamurai Arimugam

நாயன்மார் வரலாறு

பள்ளத்திலுள்ள வீடு - Pallaththilulla Veedu

Train your Mind to be happy

மலாயா தமிழர் சரித்திரம்

அமைப்பியல் கோட்பாடும் ஆய்வுகளும்

முரண் தர்க்கப் பொருள் முதல் வாதம் என்றால் என்ன?

வீட்டுக்கு ஒரு மருந்தகம் - Veetukku Oru Marunthagam

கல்வித் தந்தை காமராஜர் - Kalvi Thandhai Kamarajar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk