book

சிந்தனைக்களஞ்சியம்

Sinthanaikalanjiyam

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். பார்த்தசாரதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417314
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, தமிழ்காப்பியம், சங்ககாலம்
Add to Cart

சிந்தனைக் களஞ்சியம் ;தமிழ் மொழியில் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்துக்குப் பாயிரம் இயற்றியவர் பனம்பாரனார் என்று இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தம் உரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.பாயிரம் என்பது காலப்போக்கில் முகவுரை, பதிகம், நூல்முகம், புறவுரை, தந்துரைபுனைந்துரை, அணிந்துரை என வழங்கப்படலாயிற்று. ஆங்கிலத்தில் preamble என்ற
சொல் பாயிரத்தைக்குறிக்கும்.' தமிழகத்தில் உலகாயதம்' 'மணிமேகலை' பண்டைத்தமிழரின்ஒலி உணர்வும் இசை உணர்வும்' திருப்பாவை திருவெம்பாவை; முதலான நூல்களின்தலைப்புக்கேற்ப அவற்றை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த ழுதப்பட்டவை. பாவேந்தர்பாரதிதாசன்' குறித்துத் தமிழகப் பொது உடைமையினரிடையே முரண்பட்ட கருத்துகள்ஒரு காலத்தே நிலவின. திராவிடம், புராமணிய  எதிர்ப்பு என்னும் நிலையிலிருந்து நச்சுநோக்குடன் பாரதிதாசன் நச்சு  இலக்கியம் படைத்தவர்  என்னும் கருத்துக் கொண்டியிருந்தனர்.ஒரு சாரார் பிரச்சாரமும் செய்துவந்தனர். இத்தொகுதியில் இடம்பெறும் கருத்துகள் பல
வாசகர்களுக்குச் சில வரலாற்றுச் செய்திகள் தருவன மட்டுமல்லாமல் வரும் தலைமுறைஆராய்ச்சியாளர்களுக்கு ஓரளவு வழிகாட்டித்துணை செய்வனவாகவும் அமைந்துள்ளன எனலாம்.

                                                                                                                                                 -   பதிப்பகத்தார்.