திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

Thirupatur Arputhangal! - திருப்பட்டூர் அற்புதங்கள்!

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வி. ராம்ஜி (V.Ramji)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764604
Pages : 192
பதிப்பு : 6
Published Year : 2012
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கோயில்கள் நம் மனக் குழப்பங்களைப் பறந்தோடச் செய்யும் திருத்தலங்கள். பொதுவாக வாழ்க்கைச் சிக்கலில் மக்கள் உழன்று தவிக்கும்போதும் துன்புறும்போதும் அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பது தெரியாமல் வருந்துவார்கள். விதியை நினைத்து நொந்துபோவார்கள். திருப்பங்கள் ஏற்படாதா? தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மாட்டானா? எனப் புலம்புவார்கள். இப்படிப்பட்டவர்கள் திருப்பட்டூர் வந்து இறைவனைத் தரிசித்து எல்லா வளமும் பெறலாம். இங்கு அமைந்திருக்கும் பிரம்மபுரீஸ்வரர், பிரம்மா, காசி விஸ்வநாதர் ஆலயங்கள் குறித்தும், திருப்பட்டூர் அற்புதங்கள் குறித்தும் பரவசத்தோடு விளக்குகிறது இந்த நூல். ‘திருப்பட்டூர் அற்புதங்கள்’ எனும் தலைப்பில் சக்தி விகடனில் தொடராக வந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். படிக்கப் படிக்க மெய்சிலிர்க்கும் அற்புதங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. வியாக்ரபாதர் பூஜித்த காசி விஸ்வநாதர் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், புலிக்காலால் அவர் உண்டாக்கிய தீர்த்தக்குளம், விதி கூட்டி அருளிய பிரம்மா, சுந்தரர், மாசாத்தனார் என எல்லோரையும் படிக்கப் படிக்க, நாமும் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது. திருப்பட்டூர் என்று சொல்லப்படும் திருப்பிடவூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தலபுராண தெய்வீகத் தகவல்களை அற்புதமாகத் தொகுத்து, ஆன்மிக அன்பர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வி.ராம்ஜி. இங்கு வந்து தரிசித்ததால் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு நலம் பல பெற்ற பலரின் அனுபவங்களை நெகிழ்வோடு விவரித்துள்ளார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று சரண் புகுந்தோரின் வாழ்வில், எல்லா வளங்களும் அருளி ஆட்கொள்ளும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மாவையும் தரிசிக்க இந்த நூல் உங்களையும் அழைத்துச் செல்லும்!

  • This book Thirupatur Arputhangal! is written by V.Ramji and published by Vikatan Prasuram.
    இந்த நூல் திருப்பட்டூர் அற்புதங்கள்!, வி. ராம்ஜி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirupatur Arputhangal!, திருப்பட்டூர் அற்புதங்கள்!, வி. ராம்ஜி, V.Ramji, Aanmeegam, ஆன்மீகம் , V.Ramji Aanmeegam,வி. ராம்ஜி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V.Ramji books, buy Vikatan Prasuram books online, buy Thirupatur Arputhangal! tamil book.

ஆசிரியரின் (வி. ராம்ஜி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேவி தரிசனம் - Devi Tharisanam

வாழ்க, வளமுடன்! - Valga Valamudan!

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அப்பர் சுவாமிகள் வரலாறு

அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு - Annal Nabi (Sal) Azhagiya Varalaru

வள்ளலார் அருளிய திரு அருட்பா திருமுகப் பகுதி

முருகன் அல்லது அழகு

தெய்வீக மனம் கமழும் ஸ்ரீ தேவிபாகவதம் - Deiviga Manam Kamazhum Sri Devi Bagavathm

வள்ளலார் அருளிய திரு அருட்பா கீர்த்தனைப் பகுதி

சிவபுராணம் உரைநடை வடிவச் சுருக்கம் - Siva Puranam

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அந்தாதி

மன அமைதிக்கு உதவும் ஆன்மீகம் - Mana Amaidhikku Udhavum Aanmeegam

ஆன்மீக நெறியும் நல்வாழ்வும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

மறதி நோய் சுகமா? சுமையா? - Marathi Noi Sugama?sumaiya?

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

சீவலப்பேரி பாண்டி - Seevalaperi Pandi

கிருஷ்ண விஜயம் (பாகம் 2) - Krishna vijayam(part 2)

ஸ்ரீ சத்ய சாயி பாபா - Sri Sathya Sai baba

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

அப்புசாமி ஹி... ஹி... கதைகள் - Appusami He…he…Kathaigal

தங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk