லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal

Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal - லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ்.கே. முருகன் (S.K.Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764253
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கடன் A to Z திருப்பட்டூர் அற்புதங்கள்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான்! ‘காதலிக்க நேரமில்லை!’, ‘காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’, ‘காதல் படுத்தும் பாடு!’, ‘காதலுக்குக் கண்ணில்லை!’, ‘காதல் கசக்குதய்யா!’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..!’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் பதிவுசெய்து வைத்திருந்தாலும்... வெற்றியோ தோல்வியோ, காதல் பற்றி எப்போது பேசினாலும் கரும்புபோல இனிக்கவே செய்கிறது. அன்பு, நேசம், நளினம், ஆசை, மகிழ்ச்சி, உற்சாகம், தைரியம், வீரம், பெருமிதம், அடக்கம், வெட்கம், பாராட்டு, தூய்மை, நம்பிக்கை, ரகசியம், கற்பு - இவை அனைத்தும் காதலுக்கு மரியாதை தரும் வார்த்தைகள். ‘காதலுக்கு இலக்கணம்’ என்று பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் காதல் உணர்வுகளை இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உணர்வு என்பது பொதுவானது. எந்த வயதில், யாருக்கு, எப்போது காதல் உணர்ச்சி எழும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தக் காதல் உடனே நிறைவேற வேண்டும் என்று தவமாய் தவமிருப்பவர்கள் ஏராளம். காதல் கைகூடி வந்தபிறகு அதில் திளைத்து வாழ்பவர்கள் ஏராளம். அதே சமயத்தில், ‘காதல் தோல்வி’ என உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் ஏராளம்! காதலில் தோல்வி அடையாமல், காதலை வளர்க்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து மந்திரங்களை, இந்த நூலில் அழகாகத் தொகுத்து எழுதி இருக்கிறார் எஸ்.கே.முருகன். காதலை ரசனை மிக்க வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள விரும்பும் காதலனும் காதலியும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, காதல் உணர்வை அலட்சியப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், பெற்றோர்களால் வரும் ஆபத்து, காதல் கல்யாணத்தால் சமூகத்தில் எழும் பிரச்னைகள்... என காதலைப் பற்றி முழு ஆராய்ச்சி செய்து, விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார் நூலாசிரியர். அனைவராலும் காதலிக்கப்பட வேண்டிய நூல் இது.

  • This book Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal is written by S.K.Murugan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள், எஸ்.கே. முருகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal, லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள், எஸ்.கே. முருகன், S.K.Murugan, Pothu, பொது , S.K.Murugan Pothu,எஸ்.கே. முருகன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.K.Murugan books, buy Vikatan Prasuram books online, buy Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal tamil book.

ஆசிரியரின் (எஸ்.கே. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

ஞானகுரு - Gnana Guru

வெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram

தலையணை மந்திரம் - Thalayanai manthiram

ஞானகுரு இருட்டைக் கிழிப்பவன் இவன் - Gnanaguru

கடவுளின் நிறம் வெண்மை 52 புனிதர்களின் சரிதம் - Kadavulin Niram Venmai

மந்திரச் சொல்! - Manthira sol!

எளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சிரிப்பு வருது... சிரிப்பு வருது...

Course in Indology Bharatatatiya

நட்சத்திரம் - Natchathiram

மனம் ஒரு ஆற்றல் களஞ்சியம்

உலகப் புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர்களும் சுவையான வழக்குகளும் (old book - rare)

நாய் வளர்ப்பும் பராமரிப்பும்

கேப்டன் லட்சுமி - Captain Lakshmi

புதுத்தமிழ் முதல்வர்கள் - Puthutamil Muthalvargal

தற்காலக் கல்விக்கூடம்.கல்வித்துறை

திருக்குறள் உரை வகைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal

முதலாம் இராசராச சோழன் - Muthalam Rajaraja Cholan

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! - Dear Mr.Businessman

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

ஆன்மிக ஞானி ஆதிசங்கரர் - Aanmiga Gnyani Sri Ragavendrar

சமர்த்த ராமதாசர் - Samartha Ramathasar

நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91