வேலு பேசறேன் தாயி - Velu Pesarean Thayi

Velu Pesarean Thayi - வேலு பேசறேன் தாயி

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: இரா. சரவணன் (R.Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764581
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மௌனியின் மறுபக்கம் இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘‘இந்த வாழ்க்கை, ஓட்டப்பந்தயம் மாதிரி வெரட்டிக்கிட்டே இருக்கு. நாமளும் பின்னங்காலு பிடரியில அடிக்கிற வேகத்துல ஓடிட்டே இருக்கோம். எதுக்கு... யாருக்காக இப்புடி ஓடுறோம்னு தெரியாமலே ஓடிட்டே இருக்கோம். ஒரு எடத்துல நிக்கறப்பதேன்... அதப்பத்தி எல்லாம் யோசிக்க நேரங் கெடைக்குது!’’ - வடிவேலு அவர்கள் என்னிடம் இந்த வார்த்தைகளைப் பகிர்ந்த நிகழ்வு இப்போதும் நினைவில் இருக்கிறது. அனுபவ முத்துக்களாக வெளிப்படும் அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளும் நிஜமாகவே நெகிழத்தக்கவை; நம்மை நெறிப்படுத்தக்கூடியவை. ஒவ்வொரு குடும்பத்தின் தாய்மார்களையும் தனது உடன்பிறந்த பிறப்புகளாகப் பாவித்து, தன் வாழ்க்கை அனுபவங்களையும், தன் உறவுகள் குறித்த நிகழ்வுகளையும் எடுத்துச் சொல்லி, ‘உங்களில் நான் ஒருவன்’ என்பதை உண்மையான அக்கறையோடு வடிவேலு நிரூபித்திருக்கிறார் இந்தப் புத்தகத்தில். ஒவ்வொரு குடும்பமும் ஆனந்தத்தின் இருப்பிடமாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையில் உணவு தொடங்கி நாம் உண்ணும் உணவு வரையிலான அத்தனை விஷயங்களையும் ஆத்மார்த்தமாக நம்மோடு பகர்கிறார் வடிவேலு. செவாலியே சிவாஜி கணேசனுக்குப் பிறகு தமிழ் சினிமா உலகின் தரமான - தங்கமான அடையாளம் வடிவேலுதான். உடல்மொழியிலும் வட்டார வழக்கிலும் நெஞ்சைச் சிலிர்க்கவைக்கும் நகைச்சுவை அவதாரமான வடிவேலு, விகடன் பிரசுரத்துக்காக வழங்கும் இரண்டாவது புத்தகம் இது. நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட அடிப்படைக் கூறுகள் தொடங்கி மாமியார் - மருமகள் பிரச்னைகள் வரை இந்தப் புத்தகத்தில் வடிவேலு சொல்லி இருக்கும் கருத்துகள் அவ்வளவு அற்புதமானவை. தமிழ்ப் பேசும் அத்தனை பேரின் இல்லங்களிலும் - உள்ளங்களிலும் நிறைந்திருக்கும் பாசக்காரராக இந்தப் புத்தகத்தின் மூலம் மறுபடியும் நிரூபித்திருக்கிறார் வடிவேலு.

  • This book Velu Pesarean Thayi is written by R.Saravanan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வேலு பேசறேன் தாயி, இரா. சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Velu Pesarean Thayi, வேலு பேசறேன் தாயி, இரா. சரவணன், R.Saravanan, Pothu, பொது , R.Saravanan Pothu,இரா. சரவணன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.Saravanan books, buy Vikatan Prasuram books online, buy Velu Pesarean Thayi tamil book.

ஆசிரியரின் (இரா. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! - Azhagu Aarokyam Tamilatchi Muthal Amla Paal Varai-Prabalangalin Fitness Ragasiyam!

கயிறே, என் கதை கேள்! - Kayire ,En Kathai Kel!

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஒளிவதற்கு ஓர் இடம்

கண் திருஷ்டி

முற்பிறப்பை மறுபிறப்பை நீங்களே அறியலாம் - Murpirappai Marupirappai Neengale Ariyalam

Isa Upanisad

அண்ணாவின் மணிமொழிகள்

விடுகதைகள் பழமொழிகள் பொன்மொழிகள்

மயக்கம் என்ன? - Mayakkam Enna?

தமிழ்க்கல்வி

மானிட ஜாதியின் சுதந்திரம்

தி.ஜ.ர.வின் எழுத்தும் தேசிய உணர்வும் (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam

இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம் - India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru

சரியா? தவறா? - Sariya ?Thavara?

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010 - Tamil Sirukathai Kalanjiyam 1900-2010

நீயும் நானும்! - Neeyum Naanum!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91