சிரிப்போம் சிந்திப்போம் - Siripom Sinthipoam

Siripom Sinthipoam - சிரிப்போம் சிந்திப்போம்

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: மலையமான்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123401508
Pages : 140
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
செந்நெல் சில்லு மனிதனின் புன்னகை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சிரிப்போம், சிந்திப்போம்;இன்று திரைப்படம், தொலைக்காட்சி, உரையாடல்  எல்லாவற்றிலும்  மக்கள்    நகைச்சுவயையே
  பெரிதும் விரும்புகிறார்கள். சோக்க் காட்சிகளைப் பார்த்து அழுது வழிவதற்கு யாரும் தயாராகஇல்லை.  செயற்கைக் தனமான 'டுசிம் டுசிம்'   குத்துச்  சண்டைகளைப்பார்த்து  ரசிப்பார்கள்.  ஆனால்  துன்பியல்  காட்சிகளைப்  பார்த்துச்   சகித்துக் கொள்ளமாட்டார்கள். உல்லாசக் காட்சிகளைப்பார்த்து  ரசிக்கவே பெரிதும் விருப்பம் கொள்கிறார்கள். அதனால்தான் திரையுலகில் இப்போது   நடிக்க  வேண்டிய   தேவை  குறைந்து  உடம்பைக்   குலுக்குவதற்கும்    குதிப்பதற்குத்     முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.மிருகவ்கள் சிரிப்பதில்லை. மனிதன் மட்டுமே சிரிக்கத்தெரிந்தவன். தொல்காப்பியர்  எட்டுச்  சுவைகளில் மேலானது நகைச்சுவை என்பார். வாய்விட்டுச் சிரித்தால்நோய்விட்டுப்போகும் என்பார்கள் மருத்துவர்கள். இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர்.அக்காலம் முதல் இக்காலம் வரை அரசர்கள், அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள், பாமரமக்கள்
  எல்லாருமே சிரிப்பால்தான் கவலையை மறந்து வாழ்கிறார்கள்.

                                                                                                                                      _ பதிப்பகத்தார்.

 • This book Siripom Sinthipoam is written by and published by New century book house.
  இந்த நூல் சிரிப்போம் சிந்திப்போம், மலையமான் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siripom Sinthipoam, சிரிப்போம் சிந்திப்போம், மலையமான், , Jokes, ஜோக்ஸ் , Jokes,மலையமான் ஜோக்ஸ்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Siripom Sinthipoam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நாகரீக்க் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் - Nagareega Komaali N.S.Krishnan

நகைச்சுவை குட்டிக்கதைகள் - Nagaichuvai Kuttikathaigal

சிரிப்பூக்கள் - Siripookal

தேவை ஒரு திருடன் (old book - rare) - Thevai Oru Thirudan

புன்னகைப் பூக்கள் (ஜோக்ஸ்) - Punnagai Pookal (jokes)

நகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipaadu

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் - Nagareega Komaali N.S.Krishnan

சான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள் - Great People and Great Events

சொல்லிச் சொல்லிச் சிரியுங்கள் - Solli Solli Siriyungal

சிரிச்சிட்டு போகலாம் வாங்க! - Jokes (Tamil)

அடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-4

டயலாக் - Dialogue

சிரிப்புதான் வருகுதய்யா

நான்ஸ்டாப் நகைச்சுவை (ஜோக்ஸ்) - Non Stop Nagaisuvai (Jokes)

நகைச்சுவை விருந்து 500க்கும் அதிகமான சிரிப்புத் துணுக்குகள் - Nagaichuvai Virundhu

சிரித்து மகிழ்ந்திட சிறப்பான ஜோக்குகள் - Jokes in Tamil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - Kulanthaigalukana Kutti Kathaigal

சிலப்பதிகாரம் கதையும் கருத்தியலும்

ஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி

பாவை மொழிகள்

பெரு நயப்புரைத்தல்

தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் - Tamilnadu Nooraandugalukku Munthaiya Payana Katuraigal

மறுபக்கம் - Mrupakkam

உடலும் மருந்தும் 100 வினா விடைகள் - Udalum Marunthum 100 Vina Vidaigal

சிறுகதைகளும் குறுநாவல்களும் - Sirukathaikalum Kurunovalkalum

சமையலறைக் கலயங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91