போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி? - Potti Thervugalil Selvathu eppadi?

Potti Thervugalil Selvathu eppadi? - போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: ஶ்ரீநிவாஸ் பிரபு (Srinivas Prabu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764383
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உள்ளதைச் சொல்கிறேன் மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “அடடே..! எல்லா கேள்வியும் தெரிஞ்ச கேள்விங்கதான்; ஆனா, அதுக்கெல்லாம் நான் தேர்தெடுத்திருக்கும் பதில்தான் சரியான்னு தெரியல!” - இதுதான் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் கல்வி நிலை. சுழன்றுகொண்டு இருக்கும் உலகில், நாமும் தினம் தினம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி ஓடுபவர்களின் வெற்றி இலக்கு என்ன, நல்லதொரு பணி; அதுவும் அரசுப் பணி. இதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற நெக்குருகிப் படித்தாலும், ‘முடிவில் பாஸா... ஃபெயிலா? அதைச் சொல்லு’ என்பதுதான் இன்றைய சமுதாயத்தின் அதிவிரைவான எதிர்பார்ப்பு. இதை எதிர்கொள்ளும் வகையில், போட்டித் தேர்வு என்றால் என்ன, எந்தெந்தத் துறை எப்படியெல்லாம் போட்டித் தேர்வை நடத்துகின்றது, தேர்வை சந்திக்கும் முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை, எந்தெந்தப் பாடப் பிரிவின் கீழ் இந்தப் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்கிற விவரங்களின் தொகுப்புதான் இந்த நூல். மேலும், பல்வேறு தேர்வுக் குறிப்புகளுடன், போட்டித் தேர்வை GENERAL INTELLIGENCE, GENERAL LANGUAGE, NUMERICAL ABILITY, GENERAL KNOWLEDGE என, நான்கு பிரிவுகளாகப் பிரித்து அது அதற்கான விடைகளையும் கொடுத்து, உங்களைப் பயிற்சிக் களத்திலும் இறக்கியுள்ளார் நூலாசிரியர். அனைத்துத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு பாடத் திட்டம் தொடர்பான நுணுக்கமான சில பயிற்சிகளைக் கற்றுக்கொண்டாலே வெற்றி நம்மை தொற்றிக்கொள்ளும். முடிந்தவரை முயற்சிப்பதைவிட, முடிக்கும்வரை முயற்சிப்பதே சிறப்பு!

  • This book Potti Thervugalil Selvathu eppadi? is written by Srinivas Prabu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?, ஶ்ரீநிவாஸ் பிரபு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Potti Thervugalil Selvathu eppadi?, போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?, ஶ்ரீநிவாஸ் பிரபு, Srinivas Prabu, Manavargalukkaga, மாணவருக்காக , Srinivas Prabu Manavargalukkaga,ஶ்ரீநிவாஸ் பிரபு மாணவருக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Srinivas Prabu books, buy Vikatan Prasuram books online, buy Potti Thervugalil Selvathu eppadi? tamil book.

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


மாணவர்களுக்கு வள்ளுவர் - Maanavargalukku Valluvar

Eternal Values

மன அழுத்தம் விரட்டலாமா? - Mana Azhutham Viratalama?

வாயும் மனிதர்களும்

அறிவுப் புதிர்கள்

குழந்தைகளே கலாமைக் கேளுங்கள் - Kulanrhaigale Kalaamai Kelungal

90% மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி? - 90/100 Madhippengalukku Mel Peruvadhu Eppadi?

English Verbs & Meanings ஆங்கில வினைச் சொற்களும் பொருளும் - English Verbs & Meanings

இந்தியா 2020 சிறுவர்களுக்கு - India 2020

வானொலியில் வலம் வந்த பொது அறிவு வினா . விடை - Vanoliyil Valam Vantha Podhu Arivu Vina Vidai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹர்ஷர் சாதனை படைத்த பேரரசரின் சரித்திரம் - Harshar Sathanai Padaitha Perarasarin Saritharam

என் அண்ணா - En Anna

விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

ஒரு சிறகு போதும் - Oru Siragu Podhum

எப்போ வருவாரோ - Eppo Varuvaro

டீன் ஏஜ் - Teen Age

விண்வெளியில் வீராங்கனைகள்

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே! - Spectrum Sollungal Rasave!

காற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91