உள்ளதைச் சொல்கிறேன் - Ullathai solgiraen

Ullathai solgiraen - உள்ளதைச் சொல்கிறேன்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: மதுரை தங்கம் (Madurai Thangam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764390
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சினிமா உலகம் விசித்திரமானது. வெற்றி - தோல்வி தொடங்கி விதவிதமான திருப்பங்கள் வரை நாம் அனுமானிக்க முடியாத சகலமும் சினிமாவில் அரங்கேறும். 35 வருடங்களுக்கும் மேலாக இத்தகைய விசித்திரங்களை ஒரு பத்திரிகையாளராகப் பார்த்துப் பதிவு செய்தவர் மதுரை தங்கம். நடிகர் ரஜினிகாந்த்தை முதன் முதலில் பேட்டி எடுத்த பத்திரிகையாளர். அவருடைய திரைத் துறை அனுபவத் தொகுப்பே இந்த நூல். முதன்முதலில் மதுரை தங்கத்தைச் சந்தித்தபோது, கம்பீரம் குலையாத ஒரு பத்திரிகையாளர் எப்படி இருப்பார் என்பதற்கான உதாரணமாக இருந்தார். பேச்சினூடாக அவர் பகிர்ந்துகொண்ட அத்தனை சம்பவங்களுமே சுவாரஸ்யம் மிக்கவை. இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பை அவரை அணுகிய ஒவ்வொரு சந்திப்பிலும் உணர்ந்தவன் நான். இயக்குநர் கே.பாலசந்தர் தொடங்கி நாகேஷ், ரஜினி, கமல் என திரையுலகின் உயரிய தகையாளர்களைப்பற்றி மதுரை தங்கம் விவரிக்கும் விதம் அலாதியானது; யாரும் அறிந்திராத அபூர்வமானது. நமக்கு மிகத் தெரிந்தவர்களைப்பற்றிய புத்தகம்தான்; ஆனால், மொத்தமாக இதனை வாசித்து முடிக்கையில் சம்பந்தப்பட்டவர்களின் மீதான மரியாதை வெகுவாக உயர்கிறது. கே.பி. சாரின் பகிர்வு, ரஜினியின் பணிவு, கமலின் கூர்மை, இளையராஜாவின் எளிமை, வைரமுத்துவின் நட்பு, பாக்யராஜின் உறுதி என ஒவ்வொரு பிரபலத்தைப்பற்றிய செய்திகளும் இதுவரை கேள்விப்படாதவை. அந்த விதத்தில் சுவாரஸ்யச் செய்திகளின் சுரங்கம் இந்தப் புத்தகம்.

  • This book Ullathai solgiraen is written by Madurai Thangam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உள்ளதைச் சொல்கிறேன், மதுரை தங்கம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ullathai solgiraen, உள்ளதைச் சொல்கிறேன், மதுரை தங்கம், Madurai Thangam, Cinima, சினிமா , Madurai Thangam Cinima,மதுரை தங்கம் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madurai Thangam books, buy Vikatan Prasuram books online, buy Ullathai solgiraen tamil book.

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


இரவு 10 மணிக்கு மேல் 21 சிறுகதைகள்

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 2

RAJINIs PUNCHtantra - Hard Bound - Rajini Punch Tantra

world Famous Artists - Veelaikari

டூரிங் டாக்கீஸ் - Touring talkies

திரையுலகில் நுழைபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள் - 20 Natchathirangal 1000 Pathilkal

அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தலைவலியா? தவிர்க்கலாம் - Thalaivaliya?Thavirkalaam

போராளிகள் - Poraligal

அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் - Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam

டோனி தி பாஸ் - Tony the boss

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் - Easya pesalam English

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் - Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal

சந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

நோய் தீர்க்கும் காய்கறிகள் - Noi Theerkum Kaikarigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk