அவசியம் அறிய வேண்டிய செய்திகள்

அவசியம் அறிய வேண்டிய செய்திகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எம்.பி. அழகியநாதன் (M.B. Alakiyanatan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 54
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பட்டினப்பாலை விநாடி வினா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நிதி திட்டமிடல்: வீட்டு கடன் பெறுவதற்கு முன், உங்கள் நிதி நிலை பற்றி நன்றாக ஆய்வு செய்ய வேண்டும். முடிந்தால் ஒரு ஆண்டுக்கு முன்னரே திட்டமிட வேண்டும். செலவை குறைத்து, சேமிக்கத் துவங்க வேண்டும்.
  கடனில் கவனம்: நீங்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் கடன் பெற்றிருந்தால், வீட்டுக்கடனும் சேருவதால் அதிகரிக்க கூடிய மாதத்தவணை பற்றி யோசித்தாக வேண்டும். கடனை சமாளிக்க, கூடுதல் வருவாய் ஆதாரம் இருப்பதும் நல்லது.
  கடனுக்கான மார்க்: வங்கிகள், கடன் கொடுப்பதற்கு முன், 'சிபில் ஸ்கோரை' பரிசிலிக்கின்றன. ஒருவர் கடனை திருப்பிச் செலுத்தும் தன்மைக்கு ஏற்ப, அவரது சிபில் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. சிபில் ஸ்கோரை உயர்த்த முயற்சி மேற்கொள்ளவும்.
  டவுன் பேமென்ட்: வீட்டுக்கான தொகையில் ஒரு பங்கை, கடன் பெறும்முன் செலுத்த வேண்டும். இது, 10 - 15 சதவீதமாக இருக்கலாம். கடன் பெறும் உற்சாகத்தில் இதை மறந்து விடக் கூடாது. இதற்கான வழியை திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.
  வட்டி விகிதம்: மாறும் வட்டி விகிதம் ஏற்றதா, மாறாத வட்டி விகிதம் ஏற்றதா எனும் குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இரண்டிலும் சாதக, பாதகங்கள் உண்டு. மொத்த வட்டி விகிதம், கால அளவு உள்ளிட்டவற்றை பரிசீலித்து முடிவு எடுக்கவும்

 • இந்த நூல் அவசியம் அறிய வேண்டிய செய்திகள், எம்.பி. அழகியநாதன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அவசியம் அறிய வேண்டிய செய்திகள், எம்.பி. அழகியநாதன், M.B. Alakiyanatan, Pothu, பொது , M.B. Alakiyanatan Pothu,எம்.பி. அழகியநாதன் பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy M.B. Alakiyanatan books, buy Arivu pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எம்.பி. அழகியநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Arivulaga Methai Albert Einstein

தமிழ் வளர்த்த சான்றோர்கள் - Tamil Valartha Saandroargal

தெரியுமா உங்களுக்கு?

அக்கா சொன்ன கதைகள் - Akka Sonna Kathaigal

உங்களுக்குத் தெரியாத செய்திகள் - Ungalukku Theriyatha Seithigal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi

நல்லவை கேட்கின்

எனது சுதந்திரப்போர் 1920

சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் (மக்கள் பதிப்பு) - Sundharamoorthy Naayanar Criminal Case (Makkal Padhippu)

தமிழகத்தில் தேவரடியார் மரபு . பன்முக நோக்கு

உலகம் வெப்பமடைவதும் அதன் தீய விளைவுகளும் - Ulagam Veppamadaivadhum Adhan Theeya Vilaivugalum

மதிக்கத்தக்க மரபுகள்

காலமறிந்து கூவிய சேவல்

சைவசித்தாந்த ஞானபோதம்

ஆனந்த வாழ்க்கை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


படைப்பின் குரல் - Padaippin Kural

Chemistry 1000 Informations

இந்திய மருத்துவம் - Indiya Maruthuvam

வேரில் பழுத்த பலா - Veril Palutha Pala

Petals

வாழ்ந்து காட்டு - Valnthu Kaatu

நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் - Naatirkku Uzhaitha Thalaivargal

சிறுகதைத் தொகுப்பு

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்

வேடிக்கைக் கதைகள் - Vedikai Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91