பட்டினப்பாலை

பட்டினப்பாலை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சாமி சிதம்பரனார் (Samy sithamparanaar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9798188048914
Pages : 138
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நம்பிக்கை இல்லம் அவசியம் அறிய வேண்டிய செய்திகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.

  • இந்த நூல் பட்டினப்பாலை, சாமி சிதம்பரனார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பட்டினப்பாலை, சாமி சிதம்பரனார், Samy sithamparanaar, Pothu, பொது , Samy sithamparanaar Pothu,சாமி சிதம்பரனார் பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Samy sithamparanaar books, buy Arivu pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சாமி சிதம்பரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வளரும் தமிழ்

சித்தர்கள் கண்ட விஞ்ஞான தத்துவம்

தேவாரத் திருமொழிகள் - Thevara Thirumozhikal

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

தொல்காப்பியத் தமிழர் - Tholkaappiya Thamizhar

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் - Pazhathamilar Vaazhvum Valartchium

அருணகிரியார் . குருபரர் அறிவுரைகள்

பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்

வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி - Vallalar Koorum Vaazhkkai Neri

அருணகிரியார் குமரகுருபரர் அறிவுரைகள் - Arunakiriyar Kumarakuruparar Arivuraikal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வாழ்க்கை உன் கைகளிலே

கண்டதும் கேட்டதும்

நகையே உனக்கு ஒரு நமஸ்காரம்!

நாலு மூலை - Naalu Moolai

பூஜ்ஜியமாம் ஆண்டு

பொன் மொழிகள் - Ponmozhigal

தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள் - Thiyagathin paadhaiyil dhilepanudan 12 naatkal

எதிர்பாராதது

Aitareyopanishad

மாணவர்களுக்கு சுய முன்னேற்றக் கலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Vivekanandha

Funny Stories

உங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? - Ungalin Udalai Patri Ungalukku Theriyuma?

நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் - Naatirkku Uzhaitha Thalaivargal

மக்கா - Makka

Geography(world) 1000 Informations

வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் - Vallalarin Thiruvarutpavil Mananalam

Geography(India) 1000 Informations

The Making of a Mahakavi!

அற்புத விடுகதைகள் 1001 - Arputha Vidukathaigal 1001

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91