book

செந்நெல்

Sennel

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோலை சுந்தரபெருமாள்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :210
பதிப்பு :3
Published on :2003
ISBN :9788123406831
குறிச்சொற்கள் :உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், பாசன வசதி, கடன் வசதி, நவீன் தொழில்நுட்பம், சொட்டு நீர்ப்ாசனம்
Out of Stock
Add to Alert List

தமிழகத்தின் நெற்களஞ்சியம்  என்று பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கடைகோடியில் உள்ளது கீழவெண்மணி.   காவிரியையும், அதன் வண்டலையும் நம்பி வாழும் வேளாண்மக்களில் பெரும்பாலோர்விவசாயத்தோழிலாளிகள். வயல்வெளிச் சேற்றிலும், புழுதியின்வெட்கையிலும் பொழுதுக்கும் உழைத்து ஓலைக்குடிசைகளில் வாழ்ந்து, படிப்பு வாசனைஅறியாமல் பண்ணைகளுக்கு  ஏகபோக அடிமைகளாய்ச் சேவகம் செய்பவர்களின்   சாதியாலும்,       பொருளாதாரத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களே.   நில உடைமையாளர்கள்   நிலமனைத்தும்தங்கள்    ஆதிக்கத்தில்  கொண்டு வந்ததோடு  இல்லாமல் வர்ணாஸ்ரம தர்மத்தின்'  துணையுடன் விவசாயக்கூலிகளை  ஒன்று சேர்த்து விடாமல் பிரித்து ைத்திருந்தார்கள். தொழிலாளர்வர்க்கமும், தங்களுக்கே  உலைவைக்கப்படுவதை  உணரமுடியாமல் சுருண்டுக்கிடந்தது-
தீண்டத்தகாதவர்களாவும் நிலைநிறுத்திக் கொண்டு விட்டார்கள்.ஒடுங்கிக்கிடந்த மக்கள்ஒரு கட்டத்தில் நில உடமையாளர்களுக்கும்,உயிர் சாதியினர்க்கும் எதிராக பொதுவுடமைஇயக்கத்தில் இணைத்துக் கொண்ட ஒரே காரணத்திற்காக நிராயுதபாணிகளான அப்பாவிமக்களை எரித்துக் கொடுமை, கருந்திட்டாக தமிழக வரலாற்றிலும் மட்டுமல்லாமல் இந்திய
வரலாற்றிலேயும் நீங்காத வடுவாக்க்கிடக்கிறது.

                                                                                                                                                    - பதிப்பாளர்.