சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: எஸ். குமார்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 5
Published Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
50 வயதுக்கு மேல் உடல் நலம் சிறுகதைத் தொகுப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •         உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5]
       கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
            உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகைத் தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
            செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
            வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

  • இந்த நூல் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள், எஸ். குமார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள், எஸ். குமார், , Thaththuvam, தத்துவம் , Thaththuvam,எஸ். குமார் தத்துவம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணே கடத்துகிறேன் - Kandaen Kadathugiraen

பொம்மை மனிதர்கள் - Pommai manithargal

தெற்கே அன்பு மகாசமுத்திரம் - Therkae Anbu Maga samuthiram

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 10 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-10)

வாழத் தெரிந்தால் வாழலாம் - Vaazha Therindhaal Vaazhalaam!

ஸென் பரவெளியின் பரவசங்களும் பாடல்களும் - Zen Paravelin Paravasangalum Paadalkalum

தத்துவஞானி ஸாக்ரட்டீஸ் வாழ்வும் வாக்கும்

சிந்தனைப் பூங்கா பாகம் 1

வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்

பெரியார் உதிர்த்த முத்துக்கள்

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 8 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-8)

காமத்திலிருந்து கடவுளுக்கு - Kaamathikirunthu Kadavulkku

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-10) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-10)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் - Ilaignargalukana Super Oruvari Ponmoligal

எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

அக்கா சொன்ன கதைகள் - Akka Sonna Kathaigal

பாரதிதாசனின் கவிதை உலகம் - Bharathidasanin Kavithai Ulagam

பயிர் முகங்கள் - Payir Mugangal

சிலப்பதிகாரத் தமிழகம் - Silapathigara Tamilagam

மண்ணின் மணம் - Mannin Manam

அவசியம் அறிய வேண்டிய செய்திகள்

சிறுவர்களுக்கான உலக சிந்தனைக் கதைகள்

மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91