சங்கம்

சங்கம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: கு. சின்னப்ப பாரதி (Ku. Cinnappaparati)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177354751
Pages : 338
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ்நாட்டுக் கதைகள் தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவர் எழுதிய தாகம், சர்க்கரை, பவளாயி ஆகிய புதினங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. சங்கம் என்கிற புதினம் ஆங்கிலம் தவிர இந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலுக்கு 1986 இல் இலக்கியச் சிந்தனை விருது கிடைத்தது. இவரது ஆறு நாவல்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    இவர் எழுதிய சுரங்கம் என்ற புதினம் நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட வர்க்கப் போராட்ட நாவல் ஆகும். மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி இருந்து, சுரங்கங்களில் நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் இப்புதினத்தை சின்னப்ப பாரதி எழுதினார். இப்புதினம் உபாலி நாணயக்காரவின் மொழிபெயர்ப்பில் சிங்களத்தில் வெளியாகியுள்ளது.

  • இந்த நூல் சங்கம், கு. சின்னப்ப பாரதி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சங்கம், கு. சின்னப்ப பாரதி, Ku. Cinnappaparati, Pothu, பொது , Ku. Cinnappaparati Pothu,கு. சின்னப்ப பாரதி பொது,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Ku. Cinnappaparati books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (கு. சின்னப்ப பாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மடாதிபதியா? மண்ணாதிபதியா? குட்டிக் கதைகள் - Madathiathiya?Mannaathipathiya?Kutti kathaigal

பவளாயி - Pavalayi

கெளரவம் - Gauravam

அவள் எத்தனை குழந்தைகளுக்கு தாயானாலும் (old book rare) - Aval Eththanai Kulanthaigalukku Thaiyaanaalum (old book rare)

சேவலும் மண்புழுவும் குட்டிக் கதைகள் - Sevalum Manpuluvum Kutti Kathaigal

நீதி குட்டிக் கதைகள் - Neethi Kutti Kathaigal

கடவுள் இருக்கும் இடம் ( குட்டிக் கதைகள்) - Kadavul Irukkum Idam (kutti Kathaigal)

சொல்லும் செயலும் குட்டிக் கதைகள் - Sollum Seyalum

சுரங்கம் - Surangam

தெய்வமாய் நின்றான் - Deyvamai Nindraan

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தகவல் களஞ்சியம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தகவல்கள்

பெரிய பட்ஜெட் வீடுகளுக்கான அழகான பிளான்கள் பாகம்.2

வேலைநிறுத்தம்

சுலபமாக தமிழ் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் - Sulabamaaga Thamizh Moolam Aangilam Kattru Kollungal

முப்பத்து ஐந்தாம் ஆண்டு கம்பன் விழா . சென்னை - Muppathu Ayinthaam Aandu Kamban Vila. Chennai

காலநிலை - Kalanilai

தமிழ் இதழ்களில் கட்டமைப்புக் கூறுகள் - Tamil Ithalkalil Kattamaippu Koorugal

சுவடியியல் மேலாண்மை - Suvadiyiyal Melaanmai

எங்கெல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராஜதந்திரி - Rajathanthiri

உலகம் உங்கள் கைகளிலே

நல்லதோர் வீணை செய்தே - Nallathoar Veenai Seithae

அமைப்பியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள் - Amaipiyal Nokil Natupurapaadalgal

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் - SangakalaI Inakulu Samuthayamum Arasu Uruvaakkamum

Eight Short Stories

அந்த இருவரின் நாட்குறிப்புகள்

சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை - Sithar Ilakiyangalil Samooga Parvai

தாமிரவருணி சமூக - பொருளியல் மாற்றங்கள்

ஜல்சாகர் (தேர்ந்தெடுத்த வங்க மொழிச் சிறுகதைகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91