பிரளயம்

பிரளயம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பத்மா மாத்ரே
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177356656
Pages : 362
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு நட்சத்திரம் நிலவைத் தேடுகிறது A Book of IDIOMS ஆங்கிலம், தமிழ் விளக்கங்கள், உதாரணங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரளயம் என்பது அழிவாகும். பூலோகம் வெள்ளத்தினால் அழியுமெனவும், பூலோகம் முதலிய பதினான்கு உலகங்களை உடைய அண்டங்கள் அழிக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. பல இந்து நூல்கள் பூலோகப் பிரளயம் என்பது சதுர் யுகங்களின் இறுதியான கலியுகம் முடிவுரும் பொழுது ஏற்படும் என தெரிவிக்கின்றன. அப்பொழுது திருமால் கல்கி அவதாரம் எடுத்து உலகில் பாவம் செய்தவர்களை கொல்வதாகவும், அதன் பிறகு பெரு வெள்ளம் ஏற்பட்டு பூலோகம் அழியும் என்றும் கூறப்படுகிறது.பிரளயங்களின் வகைகள் குறித்து இந்து சமய நூல்கள் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றன. தேவாரத்தினுள் சிவபெருமானை ஏழு ஊழிகளுக்கும் ஒருவனானவன் என போற்றுகிறார். இதனால் ஏழுவகையான பிரளயங்கள் உள்ளதை அறியலாம்.

  • இந்த நூல் பிரளயம், பத்மா மாத்ரே அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிரளயம், பத்மா மாத்ரே, , Novel, நாவல் , Novel,பத்மா மாத்ரே நாவல்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (பத்மா மாத்ரே) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிய பாரதம் (நாவல்) - Puthiya Bharatham(Novel)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பாடும் பறவையின் மௌனம் - Paadum Paravaiyin Maunam

சிவப்பு அங்கி - Sivappu Angi

காணாமல் போன கல்யாணப் பெண்

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும்

பூஜைக்கு வந்த மலரே வா - Poojaiku Vandha Malare Vaa

பாண்டிய முரசு

சே.ராமானுஜம் நாடகங்கள் - Se. Ramanujam Naadagangal

ஒளிவதற்கு இடமில்லை பாகம் 1 - Olivatharku Idamillai Part 1

நான் என்னைத் தேடுகிறேன் - Naan Ennai Thedugiren

சப்பரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

தொல்காப்பியம் பொருளதிகாரம் ( பகுதி 1)

The Ruffians Way Stories of Appaji

பயணம் - Payanam

சீர்மிகு சீன மருத்துவம் (Chinese Medicine)

சுற்றுப்புறச் சூழலும் மாசுபடுதலும் - Sutru purasoolalum Masupaduthalum

விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும் - Vignanigalum Kandupidippugalum

Pavai Year Book 2010

டைட்டானிக் சிந்தனைகள்

சிறந்த ஆசிரியராக..... - Sirantha Aasiriyaraaga…

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91