செந்தூரச்சாரல் - Senthoorasaral

Senthoorasaral - செந்தூரச்சாரல்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சி.ஆர். ரவீந்திரன் (Si.Aar. Raveenthiran)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415591
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம் செம்மை நெல் சாகுபடி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்க்கை ஓர் உன்னதம். அதை உணர்பவர்களுக்கு  அது  எங்கேயும்  எப்போதும்  இருந்துகொண்டே  இருப்பது. அதனுடைய இருப்புநிலை அதன் இயக்கநிலையிலேயே புலனாகும். ஒரு  தனிமனிதன்   தன்னிலிருந்தே  இந்த  வாழ்க்கையை  மதிப்பீடு செய்கிறான். ஒரு தனி மனிதன் அவன் அவன் சார்ந்துள்ள வாழ்க்கைச்சூழலில்  அவன்  இயங்கும்போது   அவன் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளப் போராட வேண்டியிருக்கிறது. அந்தப் போராட்டத்தில் அவன் தனக்கானவைகளை தன் வசப்படுத்திக்
  கொள்ள விரும்புகிறான். தன்னிடம்  இல்லாத்தைப் பெற  இவன்  தன்னிடம் இருப்பதைக் கொடுத்துப்பெற வேண்டியுள்ளது. இதுவே, அவனைப் போராடுவதற்கு உந்துகிறது. சமூக மனிதனாகவும் இருந்து வாழ்க்கையை  எதிர்கொள்ளச் செய்கிறது. வாழ்க்கையும் இயற்கையும்  இல்லாமல் அவனால் இயங்க முடியாது. அவன் உள்ளும் புறமும்  இயங்குகிறான்.மனிதர்கள்
  வருவார்கள்! போவார்கள் வாழ்க்கை மட்டும் இருந்துகொண்டே இருக்கும். அதன் இயக்கத்தில் வரலாறு தொடர்ந்துகொண்டே இருக்கும். சமுதாய வாழ்க்கைத் தளத்தில் அவரவர் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயலும் இயக்கம் தான் அவ்வப்போது அர்த்தம் நிறைந்த கணங்களைப் பிறக்கச் செய்கின்றது.

                                                                                                                                          -  சி.ஆர்.ரவீந்திரன்.

 • This book Senthoorasaral is written by Si.Aar. Raveenthiran and published by New century book house.
  இந்த நூல் செந்தூரச்சாரல், சி.ஆர். ரவீந்திரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Senthoorasaral, செந்தூரச்சாரல், சி.ஆர். ரவீந்திரன், Si.Aar. Raveenthiran, Kathaigal - Tamil story, கதைகள் , Si.Aar. Raveenthiran Kathaigal - Tamil story,சி.ஆர். ரவீந்திரன் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Si.Aar. Raveenthiran books, buy New century book house books online, buy Senthoorasaral tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நீந்திக்களித்த கடல் - Neenthikalitha Kadal

ஆகாசக் கனவுகள் - Aagasa Kanavugal

காக்கானி - Kaakaani

அழகோ அழகு - Alago alagu

வெண்ணிற இரவுகள் - Vennira Iravugal

மந்திரச்சிமிழ் முதல்பாகம் - Manthirachimil Muthal Paagam

ஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai

டூப் (old book) - Doop

காதலி தாயானாள் (old book) - Kathali Thaayanaal

லாரி டிரைவரின் கதை - Lorry driverin Kathai

ஆசிரியரின் (சி.ஆர். ரவீந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணனைக் கண்ட கவிஞன் - Kannanai kanda kavignan

ஓடைப்புல் - Odaippul

ரிவோல்ட் - Revolt

காற்றே! கனலே!

எல்லாமே மனநிலைதான் - Ellaame Mananilaithan

தேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu

நீயே உன்னை சந்தி - Neeye Unnai Sandhi

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் - Kavingar Kannadhasan Kavithaigal

வானம் பார்த்த வனம் - Vaanam Paartha Vanam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


அறுவடை

கொலை வாரிசு

ரயிலைத் திருடியவள்

புதிய சிறகுகள்

பெற்ற மனம் - Petra Manam

எங்கட கதைதான் - Engada Kathaithaan

ஷேக்ஸ்பியரின் கிங் லியர்

கதைக்கடல்

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (பாரம்பரிய கதைகள் வரிசை)

சாவை வென்ற வீரர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடல் நலம் பேண உரிய சில யோசனைகள் - Udal Nalam Pena Uriya Sila Yosanaigal

வியப்பூட்டும் விருந்துகள் - Viapootum virunthugal

ONE UNTOLD SECRET OF SUCCESS

முத்தான 10 கதைகள் - Muthana 10 Kathaigal

ஏற்றுமதிக்கான இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் - Ettrumathikkana Iyarkai Velanmai Thozhiyil Notpangal

இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal

கம்பனின் கவியாட்சி

Othello

சுவாசம் - இரத்த ஓட்டம் சீராக்கும் வழிமுறைகள்

பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91