சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

Chinna idea periya laabham - சின்ன ஐடியா பெரிய லாபம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: கட்டுரையாளர்கள் (katuraiyalargal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780104
Pages : 155
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், பங்குச்சந்தை, வியாபாரம், நிறுவனம், பணம்
தேவாரத் திருவுலா (பாகம் 1) ராஜு ஜோக்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொழிற்சாலைகள் தொடங்குவது, புதிய வியாபாரம் ஆரம்பிப்பது, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது என்று பிஸினஸின் பல விஷயங்களில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் தங்கள் பொருளாதார அறிவை வளர்த்துக்கொள்ள ஆர்வம்காட்டி வருகிறார்கள்.
    'பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கு இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றனவா..?' என்பதைச் சொல்லும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு, 'அவள் விகடன்' இதழில் வெளிவந்து அமோக வரவேற்பைப் பெற்றது.

    எந்த ஒரு வெற்றிகரமான பிஸினஸும் சின்ன ஐடியாவில்தான் ஆரம்பமாகிறது. அதற்கு, நம் திறமை என்ன என்பதையும் அதை புத்திசாலித்தனமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அறிந்துகொண்டால் போதும்.

    பங்குச் சந்தையில் சக்கைப்போடு போடும் இல்லத்தரசியில் ஆரம்பித்து, நர்சரி கார்டனில் நல்ல லாபம் பார்க்கும் இளம் பெண்கள் வரை பலரும் தங்களது புத்திசாலித்தனமான முயற்சியால், ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கிற தொழில் வாய்ப்புகளைப் பற்றி இந்தத் தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறார்கள்.

    ஊறுகாய் தயாரிப்பு முதல் பரஸ்பர நிதி முதலீடு வரை எத்தனையோ சிறந்த ஐடியாக்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. இந்தச் சின்ன ஐடியாவுக்குத் தேவைப்படும் முதலீட்டின் அளவும் மிகக் குறைவானதே. இது மட்டுமா? எந்த முதலீடும் இல்லாமல் அன்பான, கனிவான அணுகுமுறை மட்டுமே மூலதனமாக்குவது போன்ற வியக்க வைக்கும் ஐடியாக்களும் உள்ளன!

    தொழில் தொடங்குங்கள்... சொந்தக் காலில் நில்லுங்கள்! பணத்துக்கான பாதைகள் பல உண்டு. உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள். அந்தப் பக்குவத்தை ஒவ்வொரு இல்லத்தரசிகளும் அடைய மிகச் சிறந்த வழிக்காட்டியே இந்த 'சின்ன ஐடியா... பெரிய லாபம்!'

  • This book Chinna idea periya laabham is written by katuraiyalargal and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சின்ன ஐடியா பெரிய லாபம், கட்டுரையாளர்கள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chinna idea periya laabham, சின்ன ஐடியா பெரிய லாபம், கட்டுரையாளர்கள், katuraiyalargal, Varthagam, வர்த்தகம் , katuraiyalargal Varthagam,கட்டுரையாளர்கள் வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy katuraiyalargal books, buy Vikatan Prasuram books online, buy Chinna idea periya laabham tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


புதிரா... புதையலா - Puthira…Puthayala

ஆசிரியரின் (கட்டுரையாளர்கள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் - Maaya Teacherin Manthira Kambalam

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!

காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


வியாபாரத்தை நிர்வகிப்பது எப்படி

தகவல் மேலாண்மை - Thagaval Melaanmai

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund

அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

இந்திய வளர்ச்சியின் அரசியல் பொருளாதாரம்

விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் - Virpanaithuriyil Vetri Greedam

சூப்பர் மார்க்கெட் - Super market

மதிப்பேற்றமும் ஏற்றுமதியும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் தமிழில் முதல் நூல் - பங்குச் சந்தையில் பணம் பண்ண...!

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு - Alergyai Thallu Aasthumavai vellu

நக்ஸல் சவால் - Naxal Savaal

ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி - Ore vaanam,ore poomi,ore maharishi

கோட்டையும் கோடம்பாக்கமும் - Kotayum kodambakkamum

முதுமையே வா வா வா - Muthumaiye Va va va

மனம் மலரட்டும் - Manam Malaratum

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? - kadavul Ungalukku Manager Aaga Venduma?

உடல் பருமனா? கவலை வேண்டாம் - Udal Parumana?Kavalai Vendaam

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support