ஒரு நட்சத்திரம் நிலவைத் தேடுகிறது

ஒரு நட்சத்திரம் நிலவைத் தேடுகிறது

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: முகவியன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9798177359991
Pages : 430
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சமகால இந்திய வரலாறு (1947 முதல் 2005 வரை) பிரளயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு பெண்ணும் தன் எதிர்காலக் கணவரைத் தானே ஆராய்ந்து தேடிக்கொள்ளும் வகையில் பெண்ணின் பெற்றோர் அவளுக்குப் பரிபூரணமான சுதந்தரத்தை வழங்கி முழுமையாக ஒதுங்கிவிடவேண்டும். அதே போல் பெண்ணும், தனது பெற்றோரின் பாரம்பரியத்திற்கு யாதொரு இழுக்கும் நேரிடாத வண்ணம் ஆடவரோடு கவனமாகப் பழகி, வாழக்கைக்கு ஏற்ற துணையைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்ளவேண்டும்..  இன்றைய சிதறுண்டு போயிருக்கும் சமூகக் கட்டுப்பாடுகளிலும் ஒழுக்க நெறிகளிலும் இது சாத்தியமா என்பது பிரச்னையே, சாத்தியமானால்  மனதுக்குகந்த ஓர் இளைஞனும் , யுவதியும் அடுத்தடுத்து சந்திக்கும் வாய்ப்புகளைத் தொடர்ந்து பெற்றால்,, அவர்களது மனக்கட்டுப்பாடு வெல்லுமா  அல்லது அவர்களது இளமையும் , உணர்வு வேட்கையும் வெல்லுமா . திருமணத்திற்கு முன்னர் தமது தூய்மையைக் களங்கப்படுத்திக்கொள்ளக்கூடாது என்று தமக்குத்தாமே சங்கற்பம் செய்து கொண்டு விழிப்புணர்ச்சியோடு பழகும் இரண்டு  காதல் ஜோடிகளின் உள்ளங்களில் தோன்றும் மனப்போராட்டமே இந்த நாவல்.

  • இந்த நூல் ஒரு நட்சத்திரம் நிலவைத் தேடுகிறது, முகவியன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒரு நட்சத்திரம் நிலவைத் தேடுகிறது, முகவியன், , Novel, நாவல் , Novel,முகவியன் நாவல்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தேரோடும் வீதி - Therodum Veedhi

பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan

இதுதான் என் பெயர் (சக்கரியா) - Idhuthaan En Peyar (Saagiroya)

பூமியில் மறைந்தவன் - Poomiyil Marainthavan

துணை - Thunai

தளபதி - Thalapathi

நழுவும் நேரங்கள் - Nazhuvum nerangal

தொலைந்த பக்கங்கள் - Tholaintha Pakkangal

நிலம் எனும் நல்லாள் - Nilam Enum Nallaal

கலி புராணம் - Kali Puranam (Novel)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்புள்ள… (old book - rare) - Anbulla…

விதைகள் விருட்சங்களாக...

இலக்கிய வினா விடைகள்

கண்டதும் மொழிதல் - Kandathum Mozhithal

பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்

தமிழில் முதல் மதிப்பெண் பெற (பகுதி 1) - Tamilil Muthal Mathipen Pera (part -1)

அகழியும் கோட்டை கொத்தளங்களும்

தமிழ் இலக்கியம் இலக்கணம் வரலாறு முதல் தொகுதி

Who is Who?

ஆத்மாவின் ராகங்கள் - Aathmavin Raagangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk