நிலம், சாதியம், பௌத்தம்

நிலம், சாதியம், பௌத்தம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எம். தங்கராஜ்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177352603
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வினவக் கண் விழித்தேன் உலக சினிமா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • முதல் பகுதியில் ஒருவர் தன்னை இந்துவாக கூறிக்கொள்வதில் உள்ள பிரச்சனை, வேதங்களின் உள்ளடக்கம், அவற்றின் நிலை பிற்காலத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டது, இந்துக் கடவுள்கள் ஒருவருடன் ஒருவர் சண்டைபோட்டுக் கொள்வதற்கான காரணம், வேதங்கள் அறநெறி, ஆன்மீகப் பண்பு கொண்டவையா போன்ற கேள்விகளை ஆராயும் எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது பகுதியில், பௌத்த சமயத்தின் வீழ்ச்சி பற்றியும், இந்து சமய இலக்கியங்களான பகவத் கீதை, வேதாந்த சூத்திரங்கள், மகாபாரதம், ராமாயணம், புராணங்கள் ஆகியவை குறித்தும் அம்பேத்கர் எழுதியவை இடம்பெற்றுள்ளன. மூன்றாவது பகுதியில் தீண்டாமை குறித்தும் அம்பேத்கர் ஆராய்ந்து எழுதிய எழுத்துகள் இடம் பெற்றுள்ளன.

  தீண்டாமை குறித்த பகுதியில் இந்துக்கள் இடையே உள்ள தீண்டாமை, இந்து அல்லாதவர்களிடையே உள்ள தீண்டாமை, தீண்டப்படாதவர்கள் கிராமத்திற்கு வெளியில் வசிப்பது ஏன் என்பது குறித்தும், மாட்டிறைச்சியை உண்பது தீண்டாமைக்குக் காரணமா, அப்படியானால் இந்துக்கள் பசு இறைச்சியை சாப்பிடுவதை கைவிட்டு எவ்வளவு நாட்களுக்குப் பிறகு தீண்டாமை உருவானது என்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விடைகாண முயல்கிறார் அம்பேத்கர். கிட்டத்தட்ட கி.பி. 400வது ஆண்டுவாக்கில் தீண்டாமை சமூகத்தில் உருவாகி நிலைபெற்றிருக்கும் என்ற முடிவுக்கு வருகிறார் அம்பேத்கர்.

  இந்திய அரசியல்சாசன நிர்ணய சபையின் தலைவராக இருந்த அம்பேத்கர் சட்டமேதையாக மட்டும் அறியப்படும் நிலையில், அவருடைய பன்முகத் தன்மையைச் சுட்டிக்காட்டும் வகையிலும் ஜாதி தொடர்பான தாக்குதல்களும் வேறுபாடுகளும் அதிகரித்திருக்கும் தற்போதைய சூழலில் அவருடைய எழுத்துகளின் தேவையை உணர்த்தும் வகையிலும் இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

  குறிப்பாக இந்து மதத்தை அம்பேத்காரின் பார்வையில் புரிந்துகொள்ள வைப்பது இந்தப் புத்தகத்தின் அடிப்படை நோக்கம்.

 • இந்த நூல் நிலம், சாதியம், பௌத்தம், எம். தங்கராஜ் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிலம், சாதியம், பௌத்தம், எம். தங்கராஜ், , Pothu, பொது , Pothu,எம். தங்கராஜ் பொது,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (எம். தங்கராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சிந்தனை விருந்து - Sinthanai Virunthu

கலைஞரின் நகைச்சுவைத் தமிழ்

நஞ்சையில நாலு மா - காடு.. பட்டிக்காடு - Nanjaiyila naalu maa - kaadu.. Pattikkaadu

பெரும் புள்ளிகளின் புத்திசாலித்தனமான பதில்கள்

சுற்றுலாவியல் ஓர் அறிமுகம்

காம்PLANபாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

மொழியும் தரமும் அறிவியல் பார்வை தொகுதி.5

காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

பாவணர் மடல்கள் - Paavanar Madalgal

தாய்ப்பால் - Thaaip Paal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


General Knowledge GK

Funny Tales of Mulla Nasaruddin

மதத்தைப் பற்றி லெனின் - Mathathai Patri Lenin

குண்டலகேசி

சங்ககால அரசு உருவாக்கம்

ராஜதந்திரி - Rajathanthiri

Adolescence Education

சமகால இந்திய வரலாறு (1947 முதல் 2005 வரை)

மணிமேகலை (நாடகம்)

மயக்குறு மாக்கள் - Mayakuru Maakal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk