சே.குவேராவின் புதிய மனிதன் - Se.Kuveravin Puthiya Manithan

Se.Kuveravin Puthiya Manithan - சே.குவேராவின் புதிய மனிதன்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: நிழல்வண்ணன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9798123412343
Pages : 194
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
சேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல் சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சே என்ற அன்புடன் அழைக்கப்படும் எர்னாஸ்டோ சேகுவாரா. வீரசாகசவாதி என்றும் ஆயுதந்தாங்கியபுரட்சிக்காரர் என்றும் ஆயுதப் புரட்சியையே தொழிலாகக்  கொண்டவர் என்றும் பொதுவாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்.ஆப்பிரிக்க  மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சிகர சக்திகளுடன் எந்தளவிற்கு ஈடுபாடு கொண்டு அவற்றிற்கு  நேரடியாக  தலைமை தாங்கி வழிகாட்டுவதில் அக்கறை காட்டினாரோ அந்தளவிற்கு மார்க்சிய சிந்தனையாளராகவும்  இருந்தார். இந்தக் காலங்களில், புரட்சி, கெரில்லாயுத்தம்,சோசலின் கட்டுமானம். சோசலிச  ஜனநாயகம் உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து நுணுக்கமாக ஆராய்கிறார். இந்தக்  கண்ணோட்டத்தில், அவர் அப்போதைய  சோவியத்   யூனியன் உள்ளிட்ட   கிழக்கு  ஐரோப்பிய
  சோசலிஸ முகாம் நாடுகளை கடுமையாக விமர்சித்தார். கெரில்லா யுத்தம் சம்பந்தமாக  வியட்னாமின்   கெரில்லாப் படைத்தலைவர் கியாப். சீனத்தலைவர் மாவோ ஆகியோரின்  நூல்களை படித்தசே. ஒரு நாட்டில் புரட்சிகர  கெரில்லா யுத்தம் வெற்றிபெற வேண்டுமானால்   கிராம்ப்புற  விவசாயிகள், நகர்புற  தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்,  பொது    வேலை  நிறுத்தம்
  போன்ற போராட்டங்கள் வலுவாக நடைபெற வேண்டும் என்றும்  இந்த நிலைமை தொழிலாளி   விவசாயி  கூட்டணியை ஏற்படுத்துவதுடன் கெரில்லா யுத்தத்திற்கு விரிவான, வலுவான தளம்  அமையும் என்று கூறுகிறார்.

                                                                                                                                     - பதிப்பகத்தார்.

 • This book Se.Kuveravin Puthiya Manithan is written by and published by New century book house.
  இந்த நூல் சே.குவேராவின் புதிய மனிதன், நிழல்வண்ணன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Se.Kuveravin Puthiya Manithan, சே.குவேராவின் புதிய மனிதன், நிழல்வண்ணன், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,நிழல்வண்ணன் இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Se.Kuveravin Puthiya Manithan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வரலாற்றில் மதவெறி - Varalatril Mathaveri

மதத்தைப் பற்றி லெனின் - Mathathai Patri Lenin

அண்ணல் காந்தி சில நினைவுகள் - Annal Gandhi Sila Ninaivugal

தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் - Thathuvagnyana Vignyana Kuripugal

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu

பாகிஸ்தான் பிரிந்தது ஏன்? - Pakisthan Pirinthadhu Enn?

மதமும் சமூகமும் - Mathamum samoogamum

காவிப்படை - Kaavipadai

சமகாலப்படைப்புகளில் சாதி - Samakaalapadaippugalil Saathi

இலக்கியச் சோலையில் ஜீவா உலா - Ilakiya Solayil Jeeva Ulaa

ஆசிரியரின் (நிழல்வண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam

மார்க்சியத்தின் அடிப்படைகள் - Maarxiyathin Adipadaigal

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் . கலைஞர் உரை

கவிமணியின் ஆசிய ஜோதி மூலமும் உரையும் - Kavimaniyin Aasiya Jothi Moolamum Uraiyum

சன்மார்க்க போதம்

முன்றுறை யரையனாரின் பழமொழி நானூறு - Mundrurai Yaraiyanaarin Pazhamozhi Naanooru

தலித் வாழ்வியல் - Dhalith Vaazhviyal

அப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஒர் ஆய்வு - Abdur Rahim Vazhviyal Ilakkiyam Oru Aayivu

அகநானூறு - Aganaanooru

புறப்பொருள் வெண்பாமாலை - Purapporul Venbaamaalai

இலக்கியத்தில் மனித உரிமைக்கோட்பாடுகள் - Ilakiyahtil Manitha urimai Kotpaadugal

குறுந்தொகை - Kurunthokai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்மை எங்கும் வாழ்க - Penmai Engum Vaalga

பல்சுவை செய்திகள் 1000 - Palsuvai Seithigal 1000

தேர்ந்தெடுத்த மலையாளச்சிறுகதைகள் - Thernthedutha Malayalasirukathaigal

ONE UNTOLD SECRET OF SUCCESS

வரலாற்றில் வாழ்பவர்கள்

எண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal

இயற்கை நலவாழ்வு - Iyarkai Nalavaalvu

வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும் - Valluvathil Neervalamum Vaalviyalum

பால் உற்பத்திப் பெருக்கத்திற்கான நவீன தொழில்நுட்பங்கள் - Paal Urpathi Perukathirkana Naveena Thozhilnutpangal

தெரிந்ததும் தெரியாததும் - Therinthathum Theriyathathum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk