இனியவை இனியவை இறையன்பு - Iniyavai Iniyavai Iraianbu

Iniyavai Iniyavai Iraianbu - இனியவை இனியவை இறையன்பு

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முனைவர். சுந்தர ஆவுடையப்பன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415185
Pages : 490
பதிப்பு : 3
Published Year : 2016
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இறையன்பு களஞ்சியம் தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது நாளும் நாளும் நல்லாசிரியர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இறையன்புவின் பேனா இளைஞர்களுக்கு எழுச்சியம் அவரது பேச்சு அயர்ச்சியை மாற்றிப் புத்துணார்ச்சியுட்டும் முயற்சி செய்வதற்கான தன்னம்பிக்கை முனைகாட்டும். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகிய அவரது அணுகுமுறைகள் அனைத்தும் ஆரோக்கியமானவை. “இனியவை இனியவை இறையன்பு படைப்புகளாம்”

  • முதல் இரண்டு வருடங்களுக்குப் பள்ளிக் குழந்தைகளின் மனதில் அன்பு குறித்த பாடங்கள், மனித நேயக் கதைகள், கவிதைகளைப் பதிக்க வேண்டும் என்று இந்நூலில் இறையன்பு எடுத்துரைக்கிறார். • ஆன்மீகம் என்பது அகங்காரம், சுயநலம், பிடிவாதம் ஆகியவற்றை உதிர்ப்பது என்றும் உண்மையும், நேர்மையும் கொண்டது என்றும் அவா் இந்நூலின் மூலம் உணர்த்துகிறார். • அறிவு முதலீடு, உழைப்பு மூலதனம், நம் வியார்வையே நம்மீது தெளிக்கும் பன்னீர் என்று உழைப்பின் மகிமை போற்றப்பட்டுள்ளது. • இந்நூலைப் படிப்போர் வாழ்வில் எதிர்ர்கொள்ளும் நிகழ்வுகள் இனியவை, இனியவையாகவே இருக்கும் என்பது உறுதி. • குழந்தைகளுக்கு வறுமையும் தெரிய வேண்டும் பெற்றோர் படுகிற சிரமமும் தொிய வேண்டும். துயரமும் தொிய வேண்டும். துன்பமும் புரிய வேண்டும், பசியும் அறிய வேண்டும் பிணிக் கொடுமைகளும் உணர வேண்டும். • உழைப்பின் உன்னதமும், வியர்வையின் மகத்துவமும் கூட அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும். அதுதான் வெளியே எவற்றைத் தேட வேண்டும், எப்படித் தேட வேண்டும் என்கிற நேர்மையைக் கற்றுத் தரும் சூழலை உண்டாக்கும் என்று கூறியுள்ளார். • திருமணம் என்பது அன்பின் ஆழத்தில் அஸ்திவாரமாக்கப்பட்டால் அது நீடித்துவாழும். இனக் கவர்ச்சியே மையக் கருத்தானால் அது திரிந்து போகும்.

 • This book Iniyavai Iniyavai Iraianbu is written by and published by New century book house.
  இந்த நூல் இனியவை இனியவை இறையன்பு, முனைவர். சுந்தர ஆவுடையப்பன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iniyavai Iniyavai Iraianbu, இனியவை இனியவை இறையன்பு, முனைவர். சுந்தர ஆவுடையப்பன், , Pothu, பொது , Pothu,முனைவர். சுந்தர ஆவுடையப்பன் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Iniyavai Iniyavai Iraianbu tamil book.

ஆசிரியரின் (முனைவர். சுந்தர ஆவுடையப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சங்கச் செவ்வி செம்மொழிப் பெட்டகம்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Functional English

தமிழகக் கோயிற்கட்டடக்கலைத் தொழில் நுட்பம் அதிட்டானம்

வைரங்களை வசப்படுத்துவோம் - Vairangalai vasappaduthuvom

சிந்தனையாளர் டால்ஸ்டாய்

வீட்டை அழகுபடுத்தும் கலை

The Merchant of Venice

குடும்ப நலனில் தலைவியின் பங்கு - Kudumba Nalanil Thalaiviyin Pangu

Birds 1000 Informations

சிரித்து மகிழ ஜோக்ஸ்

பிரியங்களின் குப்பைத் தொட்டி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


One Sixth Mahakavi Bharathi (old book rare)

How to Spell Correctly?

தென்னிந்தியாவைக் கண்டேன்

அரசியல் இலக்கிய சிந்தனைகள் - Arasiyal Ilakiya Sinthanaigal

எங்கள் ரகுநாதன் - Engal Ragunathan

வேலியைக் காத்த பயிர்கள் (old book - rare) - Veliyai Kaatha Payirgal

E. Governance

பண்டை இந்தியப் பல்கலைக் கழகங்கள்

சங்கத் தமிழ் (மொழி இலக்கிய வளம்)

பூ மலரும் காலம் - Poo Malarum Kaalam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk