குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்

குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆ. தனஞ்செயன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123418339
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அதிசய முதல் பறவை ஆர்க்கியாப்டெரிக்ஸ் இறையன்பு களஞ்சியம் தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேரா.வேலம்மாள் அவர்களின் வரவேற்புரை தொடங்கியது. நெல்லையில் பணி ஓய்வு பெறும் பேராசிரியர்கள் கட்டளை கைலாசம், தனஞ்செயன் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.
    பேரா.மகாதேவன் தன் வாழ்த்துரையில், “நின்று கொண்டே இருப்பதைவிட, சென்று கொண்டே இருப்பது நன்று. ஊடகங்களுக்கேற்ப படைப்பாளிகள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், காகிதங்கள் இல்லா நூலகங்கள் ஆகிவிட்ட காலம் இது. அந்த வகையில் கவிஞர் கல்யாண்ஜி அவர்களும், கவிஞர் சுகுமாரன் அவர்களும் புதிய தடத்தில் பயணம் செய்கிறார்கள். வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் சிறந்தவர்கள். ஓய்வு பெறும் பேராசிரியர்கள் இவ்விருவரும் நல்ல மனிதராக, ஆசானாக வாழ்ந்து காட்டியவர்கள். தங்களின் பணிக் காலத்தில் மாணவர்களுக்குப் பல வாயில்களைத் திறந்து விடக் கூடியவர்களாய் இருந்துள்ளார்கள். தங்களை விட தங்களுடைய மாணவர்களை உயர்த்தி மகிழ்ந்த பெருமைக்குரியவர்கள். பேரா.கட்டளை அவர்கள் காமராசர் பல்கலைக் கழகத்தில் கழியலாட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்துள்ள இவர் உ.வே.சா. போன்ற பணியை மேற்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் சுவடிக் காப்பகம் அமைப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். ஓலைச்சுவடிகள் குறித்த ஆய்வு மேற்கொள்பவர்கள் கட்டளை ஐயாவை அணுகினால் மிகுந்த பயனுடையதாய் இருக்கும்” என்றார்.

  • இந்த நூல் குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும், ஆ. தனஞ்செயன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும், ஆ. தனஞ்செயன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஆ. தனஞ்செயன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆ. தனஞ்செயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்

ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும்

சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்

தமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi

அதே இரவு அதே வரிகள் - Athe Iravu Athe Varikal(Thokai NUl)

நாடு - நாம் - தலைவர்கள்

ஜீவன் பிரிந்தபோதும் சிலையாய் எழுந்தபோதும் - Jeevan Pirindhapodhum Silaiyaai Ezhundhapodhum

நான் கண்ட பிரபல எழுத்தாளர்கள் இலக்கியக் கடிதங்கள் - Naan Kanda Prabala Ezhuthalar ilakkiya Kadithangal

ஞானசூத்திரங்கள் உரையுடன் - Bogar Gnanasooththirangal Uraiyudan

நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளின் பேராசிரியர் கா. சிவத்தம்பி

பிம்பங்கள் அடையாளங்கள் - Pimpangkal Adaiyalangkal

கார்க்கி கட்டுரைகள் - Karkki Katturaikal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிங்கார வேலர் கட்டுரைகள்

வற்றாத ஊற்றுக்கள் - Vatraatha Ootrugal

கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் 5 புத்தகங்கள்)

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu

டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது - Dan Nadhi Amaidhiyaga Odi Kondirukkiradhu

ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம் - Refrigeration and Airconditioning Mechanism

பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு - Frencendia Viduthalai Iyakka Varalaru

ஐரோப்பியத் தத்துவ இயல் (old - book) - Iropeya Thathuva Iyal

குடிசைக் கோமேதகம் டாக்டர் அம்பேத்கர் - Kudisai Komedagam Doctor Ambedkar

உலகச்செய்திகள் ஆயிரம் - Ulaga seithigal Aayiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91