நோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை ஆஸ்த்மா காரணங்கள் தடுப்பு முறைகள்

நோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை ஆஸ்த்மா காரணங்கள் தடுப்பு முறைகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.சி. இராமகிருஷ்ணன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123418803
Pages : 96
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் சிற்பங்களைச் சிதைக்கலாமா?
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கறுமவியாதி, எனக்கு வந்து கழுத்தறுக்கிறது" என பக்கத்துவீட்டு செல்லம்மா பாட்டி அங்கலாய்க்கிறாள்.
  குளித்ததால் வந்ததா? முழுகியதால் வந்ததா எனக் காரணங்களைத் தேடி களைத்துப் போனார் எதிர்வீட்டு சலீம் நானா.
  வாழைப்பழம், மோர், தயிர், வெண்டிக்காய் என ஒவ்வொன்றாகத் தவிர்த்து கடைசியாக இப்பொழுது சுட்டு ஆறிய நீரைத் தவிர வேறெதுவூம் சாப்பிட முடியாத பத்தியத்தில் திணறுகிறாள் மேரி.
  சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து  இவர்கள் எல்லோரையும்  தொல்லைப்படுத்துவது இந்த ஆஸ்த்மா நோய்தான்.
  இன்று பரவலாக உலகெங்கும் மனித இனத்தை தொல்லைக்கு உள்ளாக்கும் நோய்களில் முக்கியமானவற்றில் இதுவும் ஒன்று.
  இழுப்பு, முட்டு, வீஸிங், ஆஸ்த்மா, தொய்வு, எனப் பலரும் தமது நோயை வெவ்வேறு பெயர்கள் கொடுத்து அழைத்தாலும் அடிப்படை நோய் ஒன்றுதான். ஆஸ்த்மா என்பது ஒரு கிரேக்கச் சொல்லாகும். அது மூச்சு வாங்குவதைக் குறிக்கும்.

 • இந்த நூல் நோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை ஆஸ்த்மா காரணங்கள் தடுப்பு முறைகள், டாக்டர்.சி. இராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை ஆஸ்த்மா காரணங்கள் தடுப்பு முறைகள், டாக்டர்.சி. இராமகிருஷ்ணன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர்.சி. இராமகிருஷ்ணன் மருத்துவம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.சி. இராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆஸ்துமா காரணங்கள் தடுப்பு முறைகள் - Aasthuma Karanangal Thaduppu Muraigal

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


ரோக நிர்ணய சாரம் - Roga Nirnaya Saaram

நாலுகாண்ட வைத்தியம் - Agasthiyar Naalukaanda Vaiththiyam

வாதாங்கதீட்சை 300, வாத வைத்தியம் 200, மதிவெண்பா உரையுடன் - Yoogimuni Vaadhangadheetchai 300, Vaadha Vaiththiyam 200, Mathivenba Uraiyudan

உணவே மருந்து

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியக் குறிப்புகள் 1000 - Udalukkum Manathukkum Arokya Kurippugal 1000

பயன்மிகு கீரை மருத்துவம் - Payanmigu Keerai Maruthuvam

உடலை ஓம்பும் நெறிகள் - Udalai Ombum Nerigal

நோய்களும் மூட நம்பிக்கைகளும் - Noigalum Mooda Nambikkaigalum

வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்

உங்கள் நாயை நீங்களே பழக்கலாம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! - Mooda Nambikaikalilirunthu Viduthalai!

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - Karthikesu Sivathambiyin Nerkanalgal

அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன? (old book - rare) - Arasiyal Porulatharam Endraal Enna?

குல்சாரி - Kulsaari

இனவரைவியலும் நமிழ் நாவலும்

எங்கள் திருநாடு கவிதைகள் - Engal Thirunaadu Kavithaigal

ஆட்டிப் படைக்கும் ஐந்தாவது வருவாய் - Aatipadaikkum Inthavathu Varuvai

விடிந்தபொழுது - Vidinthapoluthu

திருக்குறள் கருத்துப்புலப்பாட்டில் அணியியல்

புதுமைப்பித்தன் வரலாறு - Puthumaipithan Varalaaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91