நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள்

நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420646
Pages : 132
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு தொழிலாளியின் டைரி நோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை ஆஸ்த்மா காரணங்கள் தடுப்பு முறைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.

  இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.

  பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.

 • இந்த நூல் நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள், சுப்ரபாரதிமணியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள், சுப்ரபாரதிமணியன், Subrabharathimanian, Kathaigal - Tamil story, கதைகள் , Subrabharathimanian Kathaigal - Tamil story,சுப்ரபாரதிமணியன் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Subrabharathimanian books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (சுப்ரபாரதிமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவிப்பு

ஓ... செகந்திராபாத்

மண் புதிது - Mann Puthithu

வேறிடம்

பிணங்களின் முகங்கள்

அறிவிப்பு - Arivippu

காற்றில் அலையும் சிறகு - Kaatril Alaiyum Siragu

எட்டுத் திக்கும்

மனக்குகை ஓவியங்கள் - Manakukai Oviyangal

ஆழம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


டேவிட் காப்பர்ஃபீல்ட் - David Copperfield

மீனாட்சி விலாசம்(குடும்ப நகைச்சுவை நாடகங்கள்) தொகுதி.3

புனை கதைகள் - Punai Kadhaigal

உண்மை வென்றது

நிழல் கோலங்கள் - Nizhal Kolangal

ஒதுக்கப்பட்டவர்கள் - Othuka Patavargal

இரும்பு முள்வேலி

நீதி எங்கே? - Neethi Engae?

அலாவுதீனும் அற்புத விளக்கும்

கல்லா மனம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 3

இந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு)

இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal

உக்ரேனிய மகாகவி (old book) - Ukrania Mahakavi

வீர நினைவுகள் - Veera Ninaivugal

பீர்பால் தந்திரக் கதைகள் - Beerpal Thanthirangal

காற்றை மாசுபடாமல் காப்போம் - Katrai Maasupadaamal Kaapoam

பிளாஸ்டிக் பங்களிப்பு-பயன்பாடுகள் - Plastic Pangalippu-Payanpaadugal

மொழியியலும் கவிதையியலும்

வெனிசுவேலாவின் புரட்சிப் பாதை - Venisulelavin Puratchipaathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91