தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு

தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு

வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: கார்த்திகேசு சிவத்தம்பி (Karthigesu Sivathamby)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420738
Pages : 66
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சங்க இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள் வயது முதிர்ந்தோர்களுக்கான பல் பாதுகாப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கு வாய்ப்பிருந்திருக்கும். அகநாநூற்றிற்கும் புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும் வாய்ப்பிருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர். உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துக்களையும் விற்று பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.

    சங்க இலக்கியங்களைப்பற்றி இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சா பெரும் காரணமாவார். சங்ககால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிய இவருடைய உழைப்புப் பெரிதும் உதவியது.

  • இந்த நூல் தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு, கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு, கார்த்திகேசு சிவத்தம்பி, Karthigesu Sivathamby, Muthtamil, முத்தமிழ் , Karthigesu Sivathamby Muthtamil,கார்த்திகேசு சிவத்தம்பி முத்தமிழ்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Karthigesu Sivathamby books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கார்த்திகேசு சிவத்தம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

தொல்காப்பியமும் கவிதையும்

தமிழ்ப் பண்பாட்டில் சினிமா - Tamil Panpadil Cinema

நவீனத்துவம்-தமிழ்-பின் நவீனத்துவம்

கற்கை நெறியாக அரங்கு (old book rare) - Karkai Neriyaaga Arangu

தமிழ் கற்பித்தல்

பாரதி மறைவு முதல் மகாகவி வரை - Bharathi Maraivu Muthal Mahakavi Varai

தமிழில் இலக்கிய வரலாறு - Tamilil Ilakiya Varalaaru

இலக்கியமும் கருத்துநிலையும்

மற்ற முத்தமிழ் வகை புத்தகங்கள் :


சர்வசமரசக் கீர்த்தனைகள்

அறிவியல் ஆக்கத் தமிழ்

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மூலமும் உரையும்

தடைகடந்த தமிழ் - Thadaikadantha Thamizh

சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம்

தமிழ் அமைப்புகளின் தோற்றமும் வளர்ச்சியும் - Thamizh Amaippugalin Thotramum Valarchiyum

இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள்

தமிழ் நூல்களில் குறிப்புப் பொருள்

கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்

சுவடிப் பதிப்பியல் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சமகால நாவல்களில் புனைவின் அரசியல்

ஏழுவால் நட்சத்திரம்

ப்ரேம்சந்த் கதைகள் ஒரு கைப்பிட கோதுமை மற்றும் சில கதைகள் - Premchand Kathaikal

ஜெயகாந்தன் உரைகள்

குரங்கும் ஒட்டகமும் - Kurangum Otagamum

ஷோடசி

பாரதிதாசனின் தேசியக் கருத்துநிலையும் எழுத்துக் கவிஞர்களில் அதன் செல்வாக்கும். - Bharathidasanin Desiya Karuthunilyama Eluthu Kavignargalil Athan Selvaakkum

பாரதியும் ஷெல்லியும்

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா வாழ்வும் பணியும்

வேடிக்கையாய் விஞ்ஞானம் கற்போம் - Vedikkaiyai Vignyanam Karpoam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk