book

மோகனராகம்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788123419084
Out of Stock
Add to Alert List

”காதல், அன்பு இல்லாமல் நடைபெறுகின்ற திருமணம்  கருத்தொருமித்த திருமணமாகாது. காதல்தான்  திருமணத்தை புனிதமாக்குகிறது. உண்மையான திருமணம் என்பது காதலால் புனிதமடைகின்றது”. என்று இக்கதையில் வரும் நாயகன் வாயிலாக லியோ டால்ஸ்டாய் கூறியிருப்பது, இல்லறம் ஏற்கும் இளம் தம்பதிகளுக்கு வழங்கும் அரிய அறிவுறையாக உள்ளது.

இந்தப் படிப்பினைக் கதையை 40 வருடங்களுக்கு முன் தோழர் தா.பாண்டியன் அவர்கள் மெருகு நடையில் தமிழில்  தந்துள்ளார். லியோ டால்ஸ்டாயின் நினைவு நாள் வெளியீடாக டிசம்பர்5, 1971-ல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.