book

அருக்காணி

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சங்ககொலி பாலகிருஷ்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123418919
Add to Cart

முறையான கல்வியும், சரியான பயிற்சியும் உடைய ஒருவரே, அழகான ஓவியம் ஒன்றைத் தீட்ட இயலும். சீரிய சிந்தனையும் சமுதாய பார்வையும் உடைய ஒருவரே தம் எழுத்துப் படைப்பால், இலக்கிய உலகில் இடம்பெற முடியும். இந்த அளவுகோலில் பார்த்தால் சங்கொலி பாலகிருஷ்ணனின் “அருக்காணி” கதைத் தொகுப்பு, வாசகர் தம் ஒருமித்த பாராட்டைப் பெற்றிருக்கிறது என்பதினும் சான்றோர் தம் ஆய்வுக்கு இடம் தந்து, சிறுகதை என்பது படித்து, மடித்து வைப்பதற்கன்று; புரிந்து தெளிந்து இந்தச் சமுதாயக் கோணலுக்கு ஏதேனும் செய்ய இயலுமா என்னும் எண்ணத்தை ஊட்டியுள்ளது என்றும் உணர முடியும்.