போர்க்காதல் - Poorkaathal

Poorkaathal - போர்க்காதல்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: பாரதிதாசன் (Bharathidasan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123416779
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நாவல், பெண்ணுரிமை, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
போட்டிவேதக்கதைப்பாடல்கள் புதிய பாரதம் (நாவல்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • போர்க்காதல் ;புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாய்நாடு, தாய் மொழி மேன்மையடையவும் சமூகப் பொருளாதாரச் சமநிலை காணவும் இனவேறுபாடு, உயர்வு தாழ்வு நீங்கவும் மகளிர் முன்னேற்றம்.பெண் கல்வி வலியுறுத்தியும் எண்ணற்ற ஒப்பற்ற கவிதைகளையும் காவியங்களையும்  படைத்துள்ளார். அதனாலன்றோ அவரின் புகழ் குன்றின் மேலிட்டவிளக்காக
  இன்றும் ஒளிர்கின்றது.அழகின் சிரிப்பு, இருண்டவீடு, குடும்ப விளக்கு போன்றவை அவரின் புகழ்பெற்ற இலக்கியங்களாகத் திகழ்கின்றன.அவர் தமது முதுமைகாலத்தில் எழுதிய பல நாடக இலக்கியங்களில் முழுமைபெறாமல் கையெழுத்துப் படிகளாக மட்டுமே இருந்த நான்கு நாடகங்களைப் 'போர்க்காதல்' என்னும் தலைப்பில் திரு.மன்னர்மன்னன் அவர்களை  வெளியிட்டுள்ளார்.

  பெண்கல்வி, பெண்ணுரிமை போன்ற முற்போக்கு சிந்தனை, மூடப்பழக்க வழக்கங்கள்,சமயஞ் சார்ந்த இழிநிலைகள் போன்றவற்றை அம்பலப்படுத்துகிறது. மாணவர்கள் பங்கேற்று நடிப்பதற்கென்றே எழுதப்பெற்ற இந்நாடகம் கவிதை நடையில் இலக்கியச் சுவைகளில் தினைக்கச் செய்யும் வண்ணம் இயற்றப்பட்டுள்ளது

 • This book Poorkaathal is written by Bharathidasan and published by New century book house.
  இந்த நூல் போர்க்காதல், பாரதிதாசன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poorkaathal, போர்க்காதல், பாரதிதாசன், Bharathidasan, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Bharathidasan Iyal-Isai-Nadakam,பாரதிதாசன் இயல்-இசை-நாடகம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Bharathidasan books, buy New century book house books online, buy Poorkaathal tamil book.

ஆசிரியரின் (பாரதிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாவேந்தரின் கற்கண்டு நகைச்சுவை நாடகம் - Pavendarin Karkandu Nagaisuvai Nadagam

பாரதிதாசன் கவிதைகள் (மக்கள் பதிப்பு) - Bharathidasan Kavithaigal (Makkal Pathippu)

குடும்ப விளக்கு

பாவேந்தரின் பாண்டியன் பரிசு

மானுடம் போற்று

சேரதாண்டவம் - Serathaandavam

பாரதிதாசன் கவிதைகள்

ஆத்திசூடி

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கதைகள்

கண்ணகி புரட்சிக் காப்பியம்

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


பாரதிதாசனின் புதிய நாடகங்கள் - Bharathidasanin Puthiya Nadagangal

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...

பிரமை

நெருஞ்சிப்பூ - Nerunjipoo

ஒதெல்லோ சேக்கஸ்பியர் - Othella Shekspear

நடையியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள்

அயலகத் தமிழ் இலக்கியம் - எதிரொலி - நகைச்சுவை நாடகம்

சட்டம் தலை குனியட்டும் - Sattam thalai kunniyattum

வைக்கம் வரலாற்றுக் கவிதை நாடகம் - Vaikkam Varalaattru kavidhai Naadakam

வெஞ்சினம் தீர்த்த வேந்தன் மகள் - Venjinam Theertha Vendan Magal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்க இலக்கியம் பாட்டு மரபும் எழுத்து மரபும் - Sanga Ilakkiyam Pattu Marapum Ezhuthu Marapum

அணுத்துகள்

வாகன விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி? - Vaagana Vibathukalai Thavirpathu Eppadi?

துறவியின் மோகம் - Thuraviyin Mogam

தேடல் - Thedal

நவீனத்துவம்-தமிழ்-பின் நவீனத்துவம்

Geometry & Perspective for Art Students

பாரதிதாசனின் புதிய நாடகங்கள் - Bharathidasanin Puthiya Nadagangal

அனுபவங்கள் அர்த்தமுள்ளவை - Anubavangal Arthamullavai

கமலாம்பாள் சரித்திரம் - Kamalaambal Sarithiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk