book

பண்டைக்கால இந்தியா

Pandaikala India

₹389.5₹410 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். எஸ். சர்மா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :430
பதிப்பு :6
Published on :2011
ISBN :9788123407265
Add to Cart

அநியாய ஆட்சிகளுக்குத் துதிபாடும் அரைகுறை வரலாற்று ஆசிரியர்களால் உண்மையான வரலாறு சிதைந்து கொண்டுதான் இருக்கும்.

ஆனால் ‘பண்டைக்கால இந்தியா’ என்னும் இந்நூலின் ஆசிரியர் வரலாற்றாய்வாளர் எஸ்.ஏ.டாங்கே அவர்கள் இடதுசாரி சிந்தனையுடன் ஆணித்தரமான வரலாற்றை வரைந்து தந்திருக்கிறார். இந்திய வரலாற்றை அறிவியல் நோக்கில் ஆய்வு செய்துள்ளார்.