இந்தியக் கலை வரலாறு - Indiya Kalai Varalaru

Indiya Kalai Varalaru - இந்தியக் கலை வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பி. முத்துக்குமரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123418636
Pages : 552
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தோல் (சாகித்ய அகாதமி விருது பெற்றது) கண்ணகி கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கலை எனப்படுவது "நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது"மனித நடத்தையினாலும் தம் கற்பனை வளத்தினாலும், கலைநுட்பத் திறமையுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து காட்சிப்படுத்தல் (அ) அரங்கேற்றல் (அ) கைவினை கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் பண்பாடு, வரலாறு, அழகியல், போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது கலை நுட்பமாகும். உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங்கிணைத்து கற்பனை வளத்தை ஊக்குவிப்பது கலை ஆகும்.

  மிகப்பழமையான கலைகள் யாவும் காட்சிப்படங்களையோ (ஓவியங்கள், புகைப்படங்கள், கட்புல ஊடகங்கள்), காட்சிப்பொருட்களையோ (சிற்பங்கள், அச்சுகள், வார்ப்புகள்) சார்ந்த காட்சிக்கலைகளாக உள்ளன. எனவே தான் அதன் வரலாறு மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது. கட்டிடக்கலையும் காட்சிக்கலைகளுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் காட்சி விளம்பரமும்அலங்கார வனப்பும் கலைகளின் ஈர்ப்பு மையங்களாகும். இசை, அரங்கு, திரைப்படம், நடனம், நாடகம், உள்ளிட்ட ஏனைய அரங்கேற்றல் கலைகள், இலக்கியம், ஊடகங்கள், போன்றவையும் கலையின் அகன்ற வரையறையுள் அடங்கும்

 • This book Indiya Kalai Varalaru is written by and published by New century book house.
  இந்த நூல் இந்தியக் கலை வரலாறு, பி. முத்துக்குமரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indiya Kalai Varalaru, இந்தியக் கலை வரலாறு, பி. முத்துக்குமரன், , Varalaru, வரலாறு , Varalaru,பி. முத்துக்குமரன் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Indiya Kalai Varalaru tamil book.

ஆசிரியரின் (பி. முத்துக்குமரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கணித வரலாறு

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மறக்க முடியாத கடிதங்கள் - Marakka Mudiyadha Kadithangal

நெல்லைச் சிறுகதைகள்

பிரெஞ்சு இலக்கிய வரலாறு - 1900 - Frenchu Ilakkiya Varalaaru - 1900

பர்மா

விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள் கதை

அரிச்சந்திர புராணம்

தமிழர் நாகரிக வரலாறு

புதிய தமிழகம் படைத்த வரலாறு

சமுதாய நீரோட்டம் - Samuthaya Neeroatam

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் ஏற்றமிகு வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜப்பான் நாட்டின் கற்பனை உலகம் - Japan Natin Karpanai Ulagam

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் - Vaazhkai Oru Poonthottam

தாய் சேய் நலமும் குடும்பக்கட்டுப்பாடும் (old book) - Thai Sei Nalamum Kudumbakatupaadum

ஏழாவது அறிவு பாகம் 1 - Yezhavadhu Arivu

கால்நடை வளர்ப்பில் தீவனப் பயிர்கள்

கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்

குள்ளநரிகளும் அராபியர்களும்

அறிஞர்களின் அறவுரைகள்

நகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipadu

எட்டயபுரத்தாரும் பட்டுக்கோட்டையாரும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk