நலம் தரும் மூலிகைகள் - Nalam Tharum Mulikaikal

Nalam Tharum Mulikaikal - நலம் தரும் மூலிகைகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ச. கருப்பையா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123410777
Pages : 456
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.475
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் முழுமையாக பொழுதுபோக்குப் பௌதிகம் பாகம் 1, 2
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நூலாசிரியர் ச.கருப்பையா அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அத்தாணி என்ற ஊரில் நிலபுலன்கள் உள்ள வசதியான குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய சித்த மருத்துவ ஆர்வம் தன் தாயாரிடமிருந்து சுவீகரித்துக் கொண்ட செல்வம். அத்தாணி வட்டாரச் சுற்றுப்புற மக்களுக்குப் பணம் எதுவும் வாங்காமல் வாழ்வு முழுவதும் மருத்துவத் தொண்டு செய்தவர் அந்த அன்னை. அதே தொண்டைத் தொடர்ந்து வருகிறார் ச.கருப்பையா. குறிப்பாக நச்சுப் பூச்சிகள் கடிகளுக்கு இவருடைய மருத்துவம் சிறப்பானது. சிக்கலான பிரச்சினைகளுக்கு அறந்தாங்கி

  வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தூண்களில் ஒருவராகவும் சித்த மருத்துவராகவும் இயங்கி வரும் தோழர் மா.முத்துராமலிங்கன் அவர்களைக் கலந்து ஆலோசித்துத் தெளிவு பெற்றுக்கொள்வார். சில சிறப்பு மருந்துகள் செய்வதற்காக மூலிகைகளைத் தேடத் தொடங்கிய இவர் நம் மக்கள்தம் காலைச் சுற்றிக்கிடக்கும் அபூர்வ மூலிகைகளை அறியாமல் அப்பாவிகளாய் வாழுவதைக் கண்டு வேதனை அடைந்தார். இதுவே ஒரு மூலிகை நூல் உருவாக்கும் ஆசையாக இவருக்குள் வளர்ந்தது. ஆண்டுக் கணக்கில் மூலிகைகளைத் தேடி அலைந்தார். இதில் அவருக்கு மிகுந்த ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்தவர் மா.முத்துராமலிங்கன். இப்படி ஊர் ஊராக அலைந்து தொகுக்கப்பட்டதுதான் இந்த அரிய மூலிகை நூல். தொகுக்கப்பட்ட தகவல்களை ஒழுங்குபடுத்துவதிலும், சித்த மருத்துவச் சுவடிகளைப் பரிசீலித்து ஒவ்வொரு மூலிகைக்குமுரிய மருத்துவப் பண்புகளை விளக்குவதிலும் முத்துராமலிங்கத்தின் பங்கு முக்கியமானது. இந்த நூல் சித்த மருத்துவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி என்பதில் ஐயமில்லை.

 • This book Nalam Tharum Mulikaikal is written by and published by New century book house.
  இந்த நூல் நலம் தரும் மூலிகைகள், ச. கருப்பையா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nalam Tharum Mulikaikal, நலம் தரும் மூலிகைகள், ச. கருப்பையா, , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,ச. கருப்பையா மருத்துவம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Nalam Tharum Mulikaikal tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


காது மூக்கு தொண்டை நோய்களுக்கு இயற்கை வைத்தியம்

மருத்துவத்துக்கு மருத்துவம்

வைத்தியம் 1000 உரையுடன் - Theraiyar Vaiththiyam 1000 Uraiyudan

ஹோமியோபதி ஓர் எளிய இனிய மருத்துவம் - Homeopathy : Orr Eliya-Iniya Maruthuvam

பாண்டுவைப்பு 600 லோகமாரணம் - Agasthiyar Paanduvaippu 600 Logamaaranam

சுக்கு மிளகு திப்பிலி எளிய மருத்துவம்

நீரிழிவு மருத்துவம் நீரிழிவு நோய்க்கு எளிய மருத்துவ முறைகள் (உரைநடை) - Neerizhivu Maruththuvam Neerizhivu Noikku Eliya Maruththuva Muraigal (Urainadai)

பரிபூரணம் 200, வைத்தியக்கும்மி 1000 - Yoogimuni Paripooranam 200, Vaiththiyakkummi 1000

இயற்கை வழியில் இனிய வாழ்வு

நரம்புத் தளர்ச்சிக்கு இயற்கை வைத்திய முறைகள் - Narambu Thalarchikku Iyarkai Vaithia Muraigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Banking Technology

கணினிக் கலைச்சொற்கள் - Kanini Kalaisorkal

Feathers

காவிப்படை - Kaavipadai

குப்தர் காலம்

தமிழருவி

பஞ்சதந்திர அறிவுரைகள் (old book rare) - Panja Thanthira Arivuraigal

சரஸ்வதி காலம் - Saraswathy Kalam

சிறுகதைகளும் குறுநாவல்களும் - Sirukathaikalum Kurunovalkalum

ஜெயகாந்தன் பற்றி - Jeyakanthan Patri

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91