அல்காயிதா பயங்கர நெட்வொர்க் - Al Qaeda: Bayangara Network

Al Qaeda: Bayangara Network - அல்காயிதா பயங்கர நெட்வொர்க்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சிவசக்தி சரவணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934946
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரேவதி ஷண்முகம் கைவண்ணத்தில் சாதம் வகைகள் வாழப்பழகலாம் வாருங்கள் (ஒலி புத்தகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "செய்தித்தாள்களும், புலனாய்வுப் பத்திரிகைகளும், புத்தகங்களும் வெளிப்படுத்தும் பிம்பங்களை மட்டும் வைத்துக்கொண்டு அல் காயிதா போன்ற ஒரு மாபெரும் இயக்கத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. நவீன பாகிஸ்தானையும், ஆப்கனிஸ்தானையும், அமெரிக்காவையும் அல் காயிதா மற்றும் தாலிபனின் ஊடாகப் புரிந்துகொள்ள முயலும்போது, பல புதிய தரிசனங்கள் கிடைக்கின்றன. உலகை அச்சுறுத்தும் இரு பெரும் பயங்கரவாத அமைப்புகளாக சர்வதேச ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் இந்த இரு அமைப்புகளின் ஆழத்தை எக்ஸ்ரே கதிர்களைப்போல் ஊடுருவிப் பார்க்கிறது இந்தப் புத்தகம். புத்தகங்களின் துணைகொண்டு எழுதப்பட்ட மற்றொரு புத்தகமாக அல்லாமல், அல் காயிதா இயக்கத்தினர், தாலிபன் இயக்கத்தினர், ராணுவ, உளவு நிறுவன அதிகாரிகள் ஆகியோருடன் நேரடியாக உரையாடி, விரிவான கள ஆய்வுகள் செய்து எழுதப்பட்டுள்ள நூல் இது. மிகுந்த அனுசரணையுடன் ஆப்கனிஸ்தானில் நுழைந்து, பாகிஸ்தானின் ஆதரவைப் பெற்று அல்காயிதா நடத்திய தாக்குதல்கள் ஆதாரபூர்வமாகப் பதிவாகியுள்ளன. இயக்கத் தலைவர்கள் குறித்தும் தளபதிகள் குறித்தும் இதுவரை வெளிவராத பல தகவல்களும் உள்ளன. மொத்தத்தில், சமகால சர்வதேச அரசியல் வரலாறு குறித்தும் பயங்கரவாதத்தின் வலைப்பின்னல் குறித்தும் ஒரு மேம்பட்ட சித்திரத்தை இந்தப் புத்தகம் அளிக்கிறது. "

  • This book Al Qaeda: Bayangara Network is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அல்காயிதா பயங்கர நெட்வொர்க், சிவசக்தி சரவணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Al Qaeda: Bayangara Network, அல்காயிதா பயங்கர நெட்வொர்க், சிவசக்தி சரவணன், , Varalaru, வரலாறு , Varalaru,சிவசக்தி சரவணன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Al Qaeda: Bayangara Network tamil book.

ஆசிரியரின் (சிவசக்தி சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தென்னாப்பிரிக்காவில் காந்தி

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மாபெரும் இதிகாசம் மஹா பாரதம் 18 பர்வங்களும் அடங்கியது - Maha Bharatham

இரண்டாம் உலக யுத்தம் - Irandam Ulaga Yutham

சிவப்பு சீனா - Sivappu China

சே குவாரா பொலிவியன் டைரி - Se Kuvera Poliviyan Diary

சென்னைக்கு மிக அருகில் - Chennaiku Miga Aarukila

பாரத தேசத்தின் தியாகச் சுடர்கள்

அசுரப்பிடியில் அழகுக்கொடி - Tibet : Asurap pidiyil Azhagu kodi

அமெரிக்கா கறுப்பின மக்களின் வரலாறு

அரிச்சந்திர புராணம்

நகரத்தார் பெருமை - Nagaraththaar Perumai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் - பாகம் 3 - Ponniyen Selvan - Part III

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி - Hamas : Bayangaraththin Mugavari

வசந்த கால குற்றங்கள் - Vasantha Kaala Kutrangal

எங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல்

மண்மகன் - Manmagan

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan

மகாராஜாவின் மோதிரம் - Maharajavin Modhiram

வாடிக்கையாளரைக் கவர சக்ஸஸ் ஃபார்முலா

ஏர்டெல் மிட்டல் பேசு - Airtel Mittal: Pesu!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk