வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி? - Vazhkaiyai Vetri Kolvathu Eppadi?

Vazhkaiyai Vetri Kolvathu Eppadi? - வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி?

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: Dr.வால்டர் டோயல் ஸ்டேபிள்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184022728
Pages : 176
பதிப்பு : 12
Published Year : 2017
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெற்றிகரமான விற்பனையாளர் சுயவேலைவாய்ப்புகள் (விவசாயம்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். முன்பின் தெரியாத ஒருவர் உங்கள் பக்கத்தில் வந்து, காதருகில் 'முட்டாள்' என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். உடனே உங்கள் ரத்தம் கொதிக்கும். அப்படிச் சொன்னவர்கள் உங்களைவிடச் சிறியவராக இருந்தால், சண்டைக்குப் போவீர்கள். வலியவராக இருந்தால்?...காலையில் எழுந்திருக்கிறீர்கள். ஜன்னலைத் திறக்கிறீர்கள். அவர் இப்போது எதுவும் செய்ய வேண்டாம். காறித் துப்ப வேண்டாம். கல் எடுத்து அடிக்க வேண்டாம். சும்மா நின்றிருந்தாலே போதும். உங்களுக்குப் படபடப்பு வந்துவிடுமல்லவா? காரியங்கள் தாறுமாறாகிவிடுமல்லவா? அவர் வலியவரோ, எளியவரோ… ஆனால், சொன்னபடி உங்களை முட்டாளாக்கிக் காட்டிவிட்டார் அல்லவா? நீங்கள் நண்பர் என்று நினைப்பவருக்குக் கூட இவ்வளவு சக்தி இல்லையே? யாரையாவது நீங்கள் எதிரியாக நினைத்தால், அவர் ஆற்றல் மிகுந்தவராகி விடுவதைக் கவனித்தீர்களா? நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்… நீங்கள் இங்கே யாருடனும் போர் புரிவதற்காக வரவில்லை. ஒருவரை அழித்தால், அடுத்தவர் தலை தூக்கிக் கொண்டு நின்றிருப்பார். உங்கள் ஆற்றலின் பெரும்பகுதி ஆக்கப்பூர்வமாய்ப் பயன்படாமல், அழிப்பதிலேயே வீணாகிவிடும்.அடுத்தவரை எதிரியாக நினைக்காதீர்கள்.
  பொறாமைக்கும், அச்சத்துக்கும் இடம் கொடுத்தால் உங்கள் திறமைதான் மழுங்கிப்போகும். எனவே, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்காக இருக்கட்டும். இன்னொருத்தருக்கு எதிராக இருக்க வேண்டாம். அப்போதுதான், உங்களுக்கான சிகரத்தைச் சென்றடையும்வரை அந்தப் பயணம் ஆனந்தமாயிருக்கும்.

 • This book Vazhkaiyai Vetri Kolvathu Eppadi? is written by and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி?, Dr.வால்டர் டோயல் ஸ்டேபிள் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vazhkaiyai Vetri Kolvathu Eppadi?, வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி?, Dr.வால்டர் டோயல் ஸ்டேபிள், , Ulaviyal, உளவியல் , Ulaviyal,Dr.வால்டர் டோயல் ஸ்டேபிள் உளவியல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Vazhkaiyai Vetri Kolvathu Eppadi? tamil book.

ஆசிரியரின் (Dr.வால்டர் டோயல் ஸ்டேபிள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதோ, வெற்றி பெற சக்தி!

வழிகாட்டும் மொழிகள் - Vazhikaattum mozhigal

வெற்றி பெறச் சிந்தியுங்கள்

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


உளவியல் ரீதியாக உருவாகும் உடல் நோய்கள் ஒரு விளக்கம் - Ulaviyal Reethiyaga Uruvaagum Udal Noigal: Oru Vilakkam

பாவ புண்ணியக் கணக்குகள் - Paava Punniya Kanukkugal

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 2 - Vaazhviyal Sindhanaigal Part 2

நல்வாழ்வு நம் கையில் - Nalvazhvu Nam Kaiyil

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 3 - Vaazhviyal Sindhanaigal Part 3

மனம் மாண்புகளும் மாறுபாடுகளும்

மனம் என்னும் மந்திர சக்தி - Manam Ennum Manthira Sakthi

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 4 - Vaazhviyal Sindhanaigal Part 4

மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

இந்த விநாடி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நந்தன் நிலேகனி - Nandhan nilekani

ஞானமாலிகா - Nyanamalika

அற்புதத்தில் அற்புதம் - Arputhathil Arputham

புரட்சி விதை - Puratchi Vidhai

கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல்

எண்ணங்களின் அதிசய சக்தி - Ennangalin Athisaya Shakthi

வியாபாரத்தை அதிகரிப்பது எப்படி? - Vyabarathai Athikarippathu Eppadi?

கன்ஃபூஷியஸ் - சித்திரங்களில் த்த்துவ மேதையின் வாழ்க்கை வரலாறும், போதனைகளும்

செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம் - Selvanthar Akkum Sulaba Vignanam

மகிழ்ச்சி - Magizhchi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk