ஆண்டவர் பூமி

ஆண்டவர் பூமி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தி. இராதாகிருஷ்ணன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 150
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வழிகாட்டும் மொழிகள் உறுதியான மனம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், ஆன்மிக மக்களுக்காக தோன்றிய உன்னத பூமி. இந்த சங்கரன்கோவில் வட்டத்தில் தான் தென்மலை என்ற கிராமம் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் இருக்கிறது கரிவலம் வந்த நல்லூர். இங்கிருந்து மேற்கு பார்த்த சாலையில் 8 கிலோமீட்டர் தூரம் சென்றால் தென்மலையை அடையலாம்.
  இந்த தென்மலையில் தான், பனையூர் ஆண்டவர் என்று அழைக்கப்படும் சங்கரநாராயண சுவாமிகள் தோன்றினார்.
  தென்மலையில் வெண்ணைப் பெருமாள் பிள்ளை- பாடகவல்லி தம்பதியர் வாழ்ந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்களாகியும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. ஒரு முறை இந்தத் தம்பதியர், குழந்தை வரம் வேண்டி, சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் ஆலயத்திற்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். அதன்பிறகு அவர்களின் பாதயாத்திரைப் பயணம் பவுர்ணமிதோறும் வாடிக்கையானது.
  ஒவ்வொரு பவுர்ணமியிலும் இந்த தம்பதியர் சங்கரன் கோவிலுக்கு வந்துவிடுவார்கள். அங்கே இறைவனை வழிபட்டு, உண்ணா நோன்பும், மவுன விரதமும் இருப்பார்கள்.

 • இந்த நூல் ஆண்டவர் பூமி, தி. இராதாகிருஷ்ணன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆண்டவர் பூமி, தி. இராதாகிருஷ்ணன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,தி. இராதாகிருஷ்ணன் கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தி. இராதாகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எங்கெங்கு காணினும் சக்தியடா!

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


உடல் மொழி - Udal Mozhi

கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்

சீதையின் புத்ரிகள்

டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம் - Doctor Ambedkar Padaippugal Oor Arimugam

தாணுமாலயன் ஆலயம்

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

இயேசு காவியம் காப்பியப் பார்வை

நல்ல உரைநடை எழுத வேண்டுமா? (2ம் பதிப்பு)

இந்தியாவும் அக்டோபர்ப் புரட்சியும்

சங்க இலக்கியக் கட்டுரைகள் தொகுதி.1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டென்ஷனை குறைப்பது எப்படி? - Tensionai Kuraippathu Eppadi

புஷ்பமாலிகா - Pushpamalika

அச்சத்தை அழித்திடுவோம் அது நம்மை அழிக்குமுன்பே…

நம்பிக்கை மலரட்டும் சாதனைகள் தொடரட்டும் - Nambikai Malaratum Sadanai Thodaratum

கோரல்டிரா X3 & X4 - Coreldraw X3 And X4

அற்புதத்தில் அற்புதம் - Arputhathil Arputham

ரகசிய எதிரி அகதா கிறிஸ்டி - Ragasiaya Ethiri

நீங்களும் உங்கள் அலுவலகமும் - Neengalum ungal aluvalagamum

நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குங்கள் - Niraivana Vazhkaikku Neram Othukkungal

கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் இரத்தம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Currency Kakithangalukkaga Konjam Raththam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91