இலாபமளிக்கும் வியாபார நடத்தை

இலாபமளிக்கும் வியாபார நடத்தை

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ஆர்வியென்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184024791
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அலுவலக நிர்வாகம் குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பண்புடன் நடந்து கொள்பவருடன் அனைவரும் பழக விரும்புவர். பண்பின்றி நடந்து கொள்பவருடன் எவரும் பழக விரும்புவதில்லை. வியாபாரத்தில் அல்லது தொழில் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு பிறரது ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியமானதாக உள்ளன. பண்புடன் நடந்து கொள்வதால் பிறருடன் எளிதில் நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. அவர்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெற முடிகிறது. மேலும் அது முரண்பாடுகளைத் தவிர்த்துவிட உதவுகிறது. பண்புள்ள நடத்தையைப் பணம் கொடுத்து வாங்க முடியாது. நாம் அதைக் கற்றுக்கொள்ளவேண்டும். பண்புள்ள நடத்தை உறுதியான வியாபார நடத்தைக்குப் பொருத்தமற்றது என நினைக்கக்கூடாது. பண்புடன் நடந்து கொள்ளும்போதே பணிவுடன் உறுதியை வெளிப்படுத்த முடியும். மற்றவர் மீது மரியாதையும் அன்பும் காட்டும் ஒவ்வொரு தடவையும் அவரது நன்மதிப்பு அளவை அதிகரித்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நாளிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு, வாடிக்கையாளர்களை மதிப்புக் கொடுத்து மரியாதையுடன் நடத்தப் பயிற்சி அளிக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு பணியாளர்களே நிறுவனமாகக் காட்சி அளிக்கின்றனர். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளித்து நடத்தும்போது நிறுவனமே தங்களைக் கவுரவிப்பதாக நினைக்கின்றனர்.

  • இந்த நூல் இலாபமளிக்கும் வியாபார நடத்தை, ஆர்வியென் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இலாபமளிக்கும் வியாபார நடத்தை, ஆர்வியென், , Varthagam, வர்த்தகம் , Varthagam,ஆர்வியென் வர்த்தகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆர்வியென்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜப்பானிய நிர்வாக முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை - Japaniya Nirvaga Muraielirundhu Katru Kolla Vendiyavai

நிறைவுடன் வாழ எளிய வழிகள் - Niraivudan vaazha eliya vazhikal

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


பணம் பண்டைய ரகசியங்கள் - Panam: Pandaya Ragasiyangal

மல்டி லெவல் மார்க்கெட்டிங் - Multi Level Marketing

சிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam

வாடிக்கையாளர்களை வசப்படுத்துங்கள்

சில்லறை வர்த்தகம் பல்நோக்குப் பார்வை

மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal

மார்க்கெட்டிங்

பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachanai Chinna Theervu

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

வங்கிகளின் பணிகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணதாசன் துதி - Kannadhasan thudhi

வாஸ்து சாஸ்திரம் - Vaasthu Sasthiram

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5 - Gnanam Pirantha Kathai

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 1

மேக்ரோ மீடியாவின் டிரீம்வீவர் எம்.எக்ஸ் 2004

மனம் என்னும் மந்திர சக்தி - Manam Ennum Manthira Sakthi

அடோப் போட்டோஷாப் CS - Adobe Photoshop Cs

கண்ணனைக் கண்ட கவிஞன் - Kannanai kanda kavignan

விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள் - Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal

குணத்தில் குறையொன்றுமில்லை - Gunathil kuraiyondrumillai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk