அலுவலக நிர்வாகம் - Aluvalaga nirvakam

Aluvalaga nirvakam - அலுவலக நிர்வாகம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: எஸ். சுந்தர சீனிவாசன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலாபம் தரும் பொருள் நிர்வாகம் இலாபமளிக்கும் வியாபார நடத்தை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம், ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதி செய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் , மற்றும் துணை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவலர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர். நகராட்சிகளின் கமிஷனர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர்.
  மாவட்டத்தில் பொது சுகாதார அமைப்பு மற்றும் அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு பொது சுகாதார இணை இயக்குநரால் மேற்பார்வை செய்யப்பட்டு , மாவட்ட ஆட்சியர் மூலம் கண்காணிக்கப்படுகிறது .மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையின் கீழ் கிராம சுகாதார அமைப்பு மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை நாகப்பட்டினம் பொது சுகாதார நலன் துணை இயக்குனர் கண்காணித்து வருகிறார்.

 • This book Aluvalaga nirvakam is written by and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் அலுவலக நிர்வாகம், எஸ். சுந்தர சீனிவாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aluvalaga nirvakam, அலுவலக நிர்வாகம், எஸ். சுந்தர சீனிவாசன், , Varthagam, வர்த்தகம் , Varthagam,எஸ். சுந்தர சீனிவாசன் வர்த்தகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Aluvalaga nirvakam tamil book.

ஆசிரியரின் (எஸ். சுந்தர சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீங்களும் சிறந்த நிர்வாகி ஆகலாம் - Neengalum Sirandha Nirvaagi Aagalam

மன அழுத்தம், மனச்சோர்விலிருந்து விடுபடுவது எப்படி? - Mana Azhuththam, Manasorvilirundhu Vidupaduvadhu Eppadi?

ஆட்சிச்சொல், அங்காடிச் சொல் அகராதி - Aatchisol, Angaadi Sol Agaraadhi

எதிலும் எச்சரிக்கையோடு இருங்கள், இனிய வாழ்வு பெறுங்கள் - Edhilum Echcharikaiyodu Irungal, Iniya Vaazhvu Perungal

மூத்த குடிமக்களுக்கு முத்தான யோசனைகள் - Mooththa Kudimakkalukku Muththaana Yosanaigal

உங்கள் வெற்றி உங்கள் கைகளில்! - Ungal Vetri Ungal Kaigalil!

புகை, மது, போதை போக்கிடும் பாதை

உடல் நலத்தைப் பேணுங்கள் உன்னத வாழ்வு பெறுங்கள் - Udal Nalaththai Penungal Unnadha Vaazhvu Perungal

Ancient wisdom for better human relations

பிறமொழிச் சொல் அகராதி - Piramozhi Sol Agaraadhi

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


மியூச்சுவல் ஃபண்ட்‌ - Mutual Fund

வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் பழங்களைப் பதப்படுத்தும் தொழில் வழிகாட்டி - Veetirkum viyaparathirkum pazhangalai pathappaduthum thozhil vazhikaati

வால்மார்ட் - Wal- Mart

அள்ள அள்ளப் பணம் - 1 - Alla Alla Panam Part 1

ஏற்றுமதி சுலபமே - Ettrumathi Sulabamae

தண்ணியா செலவழி! - Thanniya Selavazhi!

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund

தலைமைக்குத் தேவை விவேகம் - Thalamaikku Thevai Vivegam

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund - Orr Arimugam

தொழில் முனைவோர்க்கு தேவையான மூலப் பொருட்கள், எந்திரங்கள், கருவிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உள்ளத்திற்கு இரண்டாவது கோப்பை சூப்

100 ஜென் கதைகள் - 100 Zen Kadhaigal

வீட்டில் காய்கறித் தோட்டம் - Veetil kaikari thottam

மூலிகை வணிகவியல் - பாகம் 1

செங்கிஸ்கான் - Genghis Khan

ஃபாண்டோகிராஃபர் 4.1 - Fontographer

அனுபவ மொழிகள் - Anubhava Mozhigal

விருதுநகர் நாடார் சைவ சமையல் - Virudhunagar Naadar Samayal - Saivam

ஏற்றுமதி சுலபமே - Ettrumathi Sulabamae

கண்ணதாசன் கவிதைகள் பாகம் 7 - Kannadhasan Kavithigal - 7

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk