book

சூப்பர் மார்க்கெட்

Super market

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெண்ணிற ஆடை மூர்த்தி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :223
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :பங்கு சந்தை புத்தகம்
Add to Cart

பொதுவாகவே மக்கள் விலை குறைவான இடத்தில் பொருட்களை வாங்குவது என்பது இயல்பான ஒன்று.
“குறைந்த அளவு லாபம், அதிகளவு விற்பனை.”
என்ற உத்தியின் மூலம் தள்ளுபடிகள் கொடுத்தாலும் நஷ்டம் இல்லாமல் லாபகரமாக இயங்குகிறது.
விற்பனையின் அளவு பன்மடங்காக இருக்கும் பொழுது பொருளின் விலை குறைவாக இருந்தாலும் அல்லது தள்ளுபடி கொடுத்தாலும் நஷ்டம் இல்லாமல் லாபம் பார்க்க கூடிய ஒரு வியாபார உத்தி உண்டு.
எல்லோருக்கும் தெரிந்த சிறந்த உதாரணம் சரவணா ஸ்டோர்ஸ், குறைந்த விலை அதிகளவில் விற்பனை.
அதேபோல பல்பொருள் அங்காடியில் (சூப்பர் மார்க்கெட்) யார் ஒருவரும் ஒரே ஒரு பொருளை வாங்குவது இல்லை. பெரும்பான்மையானவர்கள் பல பொருட்களை வாங்குகிறார்கள் தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைப்பதால்தான் அப்படி வாங்குகிறார்கள். பொருட்களை அதிகளவு விற்பனை செய்யும் ஒரு வியாபார உத்தி.