ஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும் - Aazhmanathin Aatralum Arithuyilum

Aazhmanathin Aatralum Arithuyilum - ஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: முத்தையா இராமநாதன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184022964
Pages : 143
பதிப்பு : 9
Published Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அந்தரங்கம் இதோ வெற்றி பெற சக்தி!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.
  அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.
  ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

 • This book Aazhmanathin Aatralum Arithuyilum is written by and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் ஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும், முத்தையா இராமநாதன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aazhmanathin Aatralum Arithuyilum, ஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும், முத்தையா இராமநாதன், , Yoga, யோகா , Yoga,முத்தையா இராமநாதன் யோகா,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Aazhmanathin Aatralum Arithuyilum tamil book.

ஆசிரியரின் (முத்தையா இராமநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


90% மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி? - 90/100 Madhippengalukku Mel Peruvadhu Eppadi?

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


வாழ்வை உயர்த்தும் தியானம்

பாரத சாரணீயம் - Bharadha Saaraneeyam

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை சர்க்கரை நோய் நீங்க

நலம் தரும் யோகா

இளமையின் ரகசியம்

தியானம் - Dhiyanam

வர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள் - Varma Kalaiyai Katru Kollungal

முதுகு வலியா மூட்டு வலியா இடுப்பு வலியா யோகாசனம் பயிலுவோம்

ஆரோக்கியத்தின் அவசியம் - Aarokkiyaththin Avasiyam

என்றும் இளமையோடிருக்க எளிய யோகாசனங்கள் - Endrum ilamaiyodirukka eliya yogaasanangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணதாசன் பயணங்கள் - Kannadhasan Payanangal

புஷ்பமாலிகா - Pushpamalika

ஸர்ச் எஞ்சின்ஸ் - Search Engines

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 2 - Tantra Ragasiyangal - 2

படைப்புத் திறமையை உயர்த்தும் வழிகள்

திருமலை திருப்பதி

ஹென்றி ஃபோர்டு சுயசரிதம்

குரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi

எண்ணங்களின் அதிசய சக்தி - Ennangalin Athisaya Shakthi

கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி? - Cholestralai Kuraippathu Eppadi?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91