book

தௌ த ஜிங் ஞானமும் நல்வாழ்க்கையும்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ரமணி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :117
பதிப்பு :2
Published on :2002
Out of Stock
Add to Alert List

சீனாவின் சிறந்த தத்துவ ஞானியாகத் திகழ்ந்த "லா வோத் சூ" வின் கவிதைகளில் ரசித்துப் படித்தவற்றை இங்கே தரலாம் என்றுள்ளேன். ஆசிரியர் குறிப்பு வேறொரு சமயம் பதிக்கிறேன். வேறு மொழிபெயர்ப்புக் கவிதைகள் இருந்தாலும் நண்பர்களை இங்கே தொகுக்க வேண்டுகிறேன். கவிதைகள் குறித்த விளக்கங்களும், கருத்துக்களும் ஆவலுடன் வரவேற்கப்படுகின்றன.
தௌ த ஜிங் - ஞானமும் நல்வாழ்க்கையும் முப்பது ஆரங்கள் ஒரு கும்பம்இவையே ஒரு சக்கரம்.என்றாலும்
எதுவுமற்ற கும்பத்தின் துளைப்பற்றியதேசக்கரத்தின் பயன்பாடு.
மண்ணில் வனைந்த பானையில்ஏதுமில்லாத வெற்றிடம் பற்றியதே
பானையின் பயன்பாடு.சுவரில் சுவரல்லாததே சன்னலும் கதவும்.
சுவர்கள் கரையிட்ட வெற்றிடம் பற்றியதே அறையின் பயன்பாடு.எனவே
இருப்பது உளதாக்குகிறதெனில்
இல்லாதது பயன்படுவதாகிறது.