கண்ணதாசன் பொன்மழை - Ponmalazhi

Ponmalazhi - கண்ணதாசன் பொன்மழை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆஷா
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026481
Pages : 72
பதிப்பு : 9
Published Year : 2017
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உடலசைவு மொழிகள் நீங்கள் நினைத்தால் லட்சாதிபதி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் கவியரசு கண்ணதாசன் தமிழில் பாடியது. ' மந்திரம் உரைத்தாற் போதும் - மலரடி தொழுதால் போதும்மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
  இந்திரப் பதவி கூடும் - இகத்திலும் பரங்கொண்டோடும்
  இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்'
  ' இப்பொழு துரைத்த பாடல் எவெரெங்கும் பாடினாலும்
  இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் சேரும்
  நற்பேரும் பேறும் கிட்டும் நன்னிலை வளரும் என்றும்
  நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை'
  கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
 • This book Ponmalazhi is written by and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் கண்ணதாசன் பொன்மழை, ஆஷா அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ponmalazhi, கண்ணதாசன் பொன்மழை, ஆஷா, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,ஆஷா கவிதைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Ponmalazhi tamil book.

ஆசிரியரின் (ஆஷா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணதாசன் பொன்மழை (ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் கவியரசு கண்ணதாசன் தமிழில் பாடியது)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நீ விளையாடுவாய் தானே நான் பொம்மையாகின்றேன்

ஒவ்வா

மஹா கவிகள் ரதோற்சவம் - Maha Kavigal Rathorsavam

மஹாகவியின் ஆறு காவியங்கள் - Mahakaviyin Aaru Kaaviyangal

கண்ணதாசன் கவிதைகள் பாகம் 7 - Kannadhasan Kavithigal - 7

பிம்பங்களின் மீது ஒரு கல் - Bimbangalin Meedhu Oru Kal

முருகு சுந்தரம் கவிதைகள் - Murugusundharam Kavidhaigal

கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை - Kanneer Thuligalukku Mugavari Illai

பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்

ஈரோடு மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள் - Erode Maavatta Naattuppurapaadalgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புல்லாங்குழலே...

15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 2

ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1 - Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum

புலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu

நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி? - Neengal Virumbuvathu Ethuvanalum Athai Adaivathu Eppadi?

ஒவ்வொரு நாளும் சவால்தான்

தினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள்

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai

செல்வம் உங்கள் கையில் - Selvam ungal kaiyil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk