வெற்றியாளர் பக்கங்கள் - Vetriyalar pakkangal

Vetriyalar pakkangal - வெற்றியாளர் பக்கங்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வைரங்களை வசப்படுத்துவோம் புல்லாங்குழலே...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு நாளும் பரிச்னைகள் உள்ளன. அவரவர் கடமையைப் பதற்றம் இல்லாமல் செய்து அமைதியாக வாழவும் வாய்ப்புகள் உள்ளன. எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்த பிறகுதான் மகிழ்ச்சி கிடைக்கும் என்பதல்ல. அவை எல்லாம் எப்போது தீர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வது? எனவே தினமும் மகிழ்ச்சியாக வாழ நமது மனதையும் உடம்பையும் நாம் தயார்படுத்த வேண்டும். மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மன அமைதி கிடைத்து தன்னம்பிக்கையுடன் சிந்தித்து செயல்படும், செயலாற்றல் கொண்ட மனிதனாகவும் தினமும் வாழலாம். சிறுசிறு வெற்றிகளும், கட‌மையை முழுமையான ஈடுபாட்டுடன் செய்து முடித்தலும் நமக்கு மகிழ்ச்சியைத் தந்து தைரியமாகச் சிந்திக்கவும் பழக்கப்படுத்தி விடும். ஆயிரம் வி.ஐ.பிக்களை பேட்டி கண்ட ஒரு பெண்மணி, நான் தினமும் ஒரு மணி நேரம் தியானம், யோகம் செய்கிறேன் என்று சொல்லவில்லை. மாறாக எப்போதும் மனதை டென்ஷனாகாமல் வைத்துக்கொள்கிறேன் என்கிறார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவியாக உள்ள படிக்த் தெரியாத சின்னப்பிள்ளையிடமும் இதயத்தை திறந்த வைத்து வாழும் குணம்தான் இருந்தது. இதனால் நேர்மையாக முயற்சி செய்து சிறந்த கிராமத்து சமூக சேவகி என்ற விருதை பிரதமர் வாஜ்பாயிடம் பெறும் அளவுக்கு வாழ்வில் உயர்ந்தார். இவரது எளிமையான தோற்றத்தைக் கண்டு அசந்த வாஜ்பாய் இவரின் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றார். காரணம், அறிவின் துணையால் முயற்சி செய்து வெற்றி பெற்றுக் காட்டினாரே அதற்காகத்தான் வாஜ்பாய் இவரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

  • This book Vetriyalar pakkangal is written by K.S. Subramani and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் வெற்றியாளர் பக்கங்கள், கே.எஸ். சுப்ரமணி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vetriyalar pakkangal, வெற்றியாளர் பக்கங்கள், கே.எஸ். சுப்ரமணி, K.S. Subramani, Suya Munnetram, சுய முன்னேற்றம் , K.S. Subramani Suya Munnetram,கே.எஸ். சுப்ரமணி சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy K.S. Subramani books, buy Kannadhasan Pathippagam books online, buy Vetriyalar pakkangal tamil book.

ஆசிரியரின் (கே.எஸ். சுப்ரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள் - Thanambikkaiyai Puthupikkum Ponmoligal

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்

வாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் - Vaalnaalai Athikarikkum Super Unavugal

பிரார்த்தனை எனும் பேராற்றல்

அறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள் - Arivirkku Virunthagum Ariya Thagavalgal

அழகு தரும் எளிய உணவுகள் - Alagu Tharum Eliya Unavugal

நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள்

வெற்றியிலே மனதை வையுங்கள்

விநாடி வினா

விநாடி வினா - Vinaadi Vinaa

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


‌Vedanta Philosophy

திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி? - Thiramaiyai Valarthu Kolvadhu Eppadi?

மந்திரச் சொல்! - Manthira sol!

வெற்றி மேல் வெற்றி பாகம் 1 - Vetri Mel Vetri

போதை? - Pothai?

உன் எதிர்காலம் உன் கையில்!

எண்ணங்களே ஏணிப்படிகள்

வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

படைக்கலாம் உங்கள் உலகத்தை - Padaikkalam Ungalathu Ulagathai

தன்னம்பிக்கை தரும் வெற்றி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரை இசைப் பாடல்களில் தாலாட்டு

திரை இசைப் பாடல்கள் 1 பாகம் - Kannadhasanin Thirai Isai Paadalgal - 1

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4 - Thunbangalilrundu Viduthalai

வெற்றுப் படகு பாகம் 1 - Vettru Padagu I

கன்ஃபூஷியஸ் - சித்திரங்களில் த்த்துவ மேதையின் வாழ்க்கை வரலாறும், போதனைகளும்

சொந்தத் தொழிலும் சுய மூலதனமும்

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம் - Kannadhasan Kavithigal - 6

திறமையான ஸ்பான்சரிங் - Thiramaiyana Sponsoring

கலங்காதிரு மனமே (டென்ஷன் இல்லாத வாழ்க்கை)

உடல் மொழி - Udal Mozhi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk