நீங்கள் ஒரு நிறுவனம் - Neengal oru niruvanam

Neengal oru niruvanam - நீங்கள் ஒரு நிறுவனம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: கோடீஸ்வரன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 294
பதிப்பு : 5
Published Year : 2010
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எல்லாமே மனநிலைதான் காம சாஸ்திரம் சங்கராசாரியார் இயற்றிய மதன நூல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1. பெறுப்புணர்ச்சி மேற்கொள்ளுங்கள்- எனும் கொள்கை உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை ஏற்கச் செய்கிறது. 2. கனவு காணுங்கள் - உங்கள் வெற்றியின் வரைபட‌ங்களாகக் கனவுகள் உள்ளன என்பதை நினைவுபடுத்துகிறது. 3. நம்பிக்கையின் சக்தி- என்னால் முடியும் உங்களை நீங்கள் மறு சீரமைப்பு செய்துகொள்ள ஊக்கமளிக்கிறது. 4. செயல்படும் தைரியம்- உங்கள் சிறிய செயல்கள் கூட பெரிய விளைவுகளை அளிக்கும் என்பதை நினைவுபடுத்துகிறது. 5. மனப்பான்மையே உங்கள் சிந்தனைதான்- நீங்கள் உங்களது சிந்தனைகளால்தான் உருவானவர் என்பதை உறுதிப்படுகிறது. 6. உற்பத்தி- பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்- தீய பழக்கங்களை நல்ல பழக்கங்களால் நிரப்ப, ஊக்கமளிக்கிறது. 7. உங்கள் உணர்ச்சிகளை நிர்வகியுங்கள்- நீங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க வேண்டும். ஏன் உணர்ச்சிகள், உங்களை நிர்வகிக்கக் கூடாது என்று விளக்குகிறது. 8. வெற்றிக்காகத் தயாரியுங்கள்- புத்தகங்களைப் படித்தல், கருத்தரங்கம் செல்லல், ஒலிநடா கேட்டல்... வெற்றியாளர்களுடன் சேர்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 9. உங்கள் வாழ்வைச் சமன் செய்யுங்கள்- ஐந்து வழிகள் பற்றி விளக்குகிறது. நல்ல நம்பிக்கை, நல்ல குடும்பம், நல்ல நண்பர்கள், நல்லுடல்வாகு, நற்செல்வம். 10. மாறுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக அன்று. உங்களுக்கு ஆதரவாக மாற்றங்களைச் செய்துகொள்வது எப்படி என்று சொல்கிறது. நீங்கள் கற்கும் விஷயம் என்‌ன?: * உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் உங்கள் மதிப்பைப் புரட்சிகரமாக அதிகப்படுத்திக் கொள்வது எப்படி? * சிறிய தொடர்ச்சியான செயல்களின் மூலம், மகத்தான முன்னேற்றங்களை அடைவது எப்படி? * உங்களைச் சுற்றியுள்ள உலகையும், உங்களைப்பற்றிய உங்கள் சிந்தனை வழியையும் எங்ஙனம் விரிவுபடுத்திக் கொள்வது? * உங்களுக்குள் புதைந்திருக்கும் செல்வங்களை எப்படி வெளிக்கொண்டு வருவது? நம்பமுடியாத அளவுக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது? * நீங்கள் இதுவரை கனவுகூடக் காணாத அளவுக்கு நீங்கள் ஆவது எப்படி? * நீங்கள் ஒரு நிறுவனம் என்று எப்படிச் சிந்திப்பது... உங்களுக்குள் இருக்கும் தலைமை நிர்வாக அதிகாரியை எவ்வாறு கண்டுபிடிப்பது?

  • This book Neengal oru niruvanam is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் நீங்கள் ஒரு நிறுவனம், கோடீஸ்வரன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neengal oru niruvanam, நீங்கள் ஒரு நிறுவனம், கோடீஸ்வரன், , Varthagam, வர்த்தகம் , Varthagam,கோடீஸ்வரன் வர்த்தகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Neengal oru niruvanam tamil book.

ஆசிரியரின் (கோடீஸ்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கணித மாமேதை சீனிவாச ராமானுஜன் - Kanitha Maamedhai Sreenivasa Ramanujam

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


சுய வேலை வாய்ப்பும் சுலபத் தொழில்களும்

உற்பத்தியைப் பெருக்க உன்னத வழிகள் - Urpaththiyai Perukka Unnadha Vazhigal

சுலபக் காளான் வளர்ப்பு முறைகள்

வீட்டில் வண்ண மீன்களை வளர்ப்பது எப்படி?

விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் - Virpanaithuriyil Vetri Greedam

சிங்கிள் பேஸ், த்ரீ பேஸ் மோட்டார் ரீவைண்டிங் - Single phase, Three phase Motor Rewinding

ஆட்டு. மாட்டுப் பண்ணைகளைப் பராமரிப்பது எப்படி?

அலுவலக நிர்வாகம் - Aluvalaga nirvakam

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் அதிகப் பணம் சம்பாதிக்க 52 வழிகள் - Network Marketingil Athika Panam Sambathikka 52 Vazhigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாஸ்து சாஸ்திரம் - Vaasthu Sasthiram

ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள் - Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal

10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள் - Pathuvazhigal

பணம் புரிந்தவன் - Panam Purinthavan

ஆளுமைத் திறன் - Aaalumai Thiran

வெப் தளங்களை நீங்களே உருவாக்கலாம் - Web Thalangalai Neengalae Uruvaakalam

இப்பொழுது - Ipoluzthu

வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெறுவது எப்படி?

10 நாட்களில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2000 - 10 Natkalil Powerpoint

விருதுநகர் நாடார் சமையல் அசைவம் பிரபலங்கள் ருசித்தவை - Virudhunagar Naadar Samayal - Asaivam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91