book

செக்ஸ் மேனுவல்

Sex Manual

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்பனாதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :அந்தரங்கம்
பக்கங்கள் :286
பதிப்பு :5
Published on :2007
ISBN :9788184024531
Add to Cart

பாலியல் தொல்லை என்பது மிகவும் மோசமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான ஒரு செயல். பாதிக்கப்படுபவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நியாயம் ஒன்றுதான். ஆனால் செய்தித்தாள், தொலைக்காட்சி, சினிமா, இணையம் என பல்வேறு ஊடகங்கள் மூலம் அடிக்கடி நம் கவனத்துக்கு வரும் பாலியல் தொல்லை குறித்த பெரும்பாலான செய்திகள், பொதுவிடங்களிலும் பணியிடங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த செய்திகளாகவே இருக்கின்றன.
இப்படிச்சொன்னவுடனேயே சிலர், பெண்ணியம்-ஆணாதிக்கம் பேசுகிறான் என்று வரிந்துகட்டிக்கொண்டு சண்டையிட வந்துவிடுவார்கள் அவரவர் பக்கத்து நியாயங்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துகளை எடுத்துக்கொண்டு! ஆனால், பெண்ணியம் குறித்து பெருமையாக பேசுவதோ, ஆணாதிக்கம் குறித்து இழிவாக பேசுவதோ, எது நியாயம், எது அநியாயம் என்று விவாதிப்பதோ அல்ல இக்கட்டுரையின் நோக்கம்!
மாறாக, இதுவரை நாம் ஊடகங்களின்மூலம், அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்ததாய் கேள்விப்பட்டு/பார்த்து விவாதித்த பாலியல் தொல்லைகளின் பின்புலத்தை, திட்டமிடப்பட்ட ஆய்வு ஒன்றின்மூலம் உற்று நோக்கி, ஆராய்ந்தபின் இப்பிரச்சினை குறித்து முன்வைக்கப்படும் சில கருத்துக்களையே இனிவரும் பகுதியில் வாசிக்க இருக்கிறோம்!