உதயமாகிறது வலிமை படைத்த பாரதம் - Udhayamagirathu Valimai Padaitha Bharatham

Udhayamagirathu Valimai Padaitha Bharatham - உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184022339
Pages : 318
பதிப்பு : 11
Published Year : 2011
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மேடைப் பேச்சுக் கலை விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு சிலர், உயர்ந்தவர்களாக இருப்பதால் மட்டுமே ஒரு தேசம் உயர்ந்து விடாது. தேச மக்கள் அனைவரும் உயர்ந்தால்தான் அது, உயர்ந்த தேசம். தொலைநோக்கு, ஒரு சவால்தான். நூறுகோடி மக்களாகிய நாம் அனைவரும் அற்ப விவகாரங்களை மறந்துவிட்டு, ஒன்றுபட்டு, கைகோர்த்துக் களம் இறங்கினால், தடைகள் தவிடுபொடியாகிவிடும். உன்னதமான பாரம்பரியமும் திறமையான உழைக்கும் பட்டாளமும் நிறைந்த இந்திய தேசம் ஓர் அறிவார்ந்த சமுதாயமாக உருவெடுத்து வருகிறது. இப்படியிருந்தும், நமது மக்களில் 26 சதவீதம் பேர் வறுமைக்‌கோட்டிற்குக் கீழே வாடுகிறார்கள். படிப்பறிவு இல்லாமலும் ஏராளமானவர்கள் வேலை கிடைக்காமலும் திண்டாடுகிறார்கள். செல்வச் செழிப்பான, அமைதியான, பாதுகாப்பான இந்தியாவில் வாழ வேண்டும் என்று சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஆசைப்படுகின்றனர். தொழில்நுட்பம்தான் முன்னேற்றத்தையும் சுபிட்சத்தையும் நோக்கி தேசத்தை அழைத்துச் செல்லும் ஆற்றல் வாய்ந்த என்ஜின். 2020ல்‌ வளர்ச்சியடைந்த இந்தியா என்பதை சாதிப்பதை அனைத்துத் தரப்பு மக்களும் லட்சியமாக ஏற்க வேண்டும். இளைய தலைமுறையினரின் ஒருமுகமான, ஒன்றிணைந்த முனைப்பு, தடைகளைத் தகர்த்து இந்தியாவை வளர்ச்சியடைந்த தேசமாக உருவாக்கிக் காட்டும். இந்த பூமியின் மிகவும் சக்திவாய்ந்த ஆதார வளம், எழுச்சி ஜுவாலை விடும் இளம் உள்ளம். தேவையான அறிவுத் திறனுடனும் தலைமைப் பண்புகளுடனும் இதற்கு வலிமையூட்டி, வளர்ச்சியடைந்த இந்தியா கனவை நிஜமாக்க முடியும்.

  • This book Udhayamagirathu Valimai Padaitha Bharatham is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் உதயமாகிறது வலிமை படைத்த பாரதம், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Udhayamagirathu Valimai Padaitha Bharatham, உதயமாகிறது வலிமை படைத்த பாரதம், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், , Pothu, பொது , Pothu,ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் பொது,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Udhayamagirathu Valimai Padaitha Bharatham tamil book.

ஆசிரியரின் (ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எழுச்சி தீபங்கள் இந்திய ஆற்றலின் ஊற்றுக்கண் - Ezhuchi Deepangal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பூகம்பமும் சுனாமியும்

காம்பவுண்டுச் சுவர்கள் மற்றும் கேட்டுகளுக்கான நவீன டிசைன்கள் - Compound Suvargal Mattrum Gatetugalukkaana Naveena Designgal

உலகையே உலுக்கிய வெற்றியின் ரகசியம் - Ulagaiyae Ulukiya Vetriyin Ragasiyam

காலத்தின் கோலம்

பாட்டுக்கு ஒரு பாரதிதாசன்

பரதக் கலை கோட்பாடு

சுற்றுப்புறமும் சுகாதாரமும் - Suttruppuramum Sugaadharamum

இதழியல் - Ithaliyal

இந்திய நதிகள் இணைப்புத் திட்டத்திற்கான ஆலோசனைகள்

ராஜாஜி உவமைகள் - Rajaji Uvamaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொல்லாததும் உண்மை - Sollathadhum Unmai

தாகூர் கதைகள் - Tagore Kadhaigal

வாஸ்து சாஸ்திரம் - Vaasthu Sasthiram

அறிவியல்பூர்வமான மூச்சுக் கலை - Ariviyal Poorvamana Moochukalai

மனம் தரும் பணம் - Manam Tharum Panam

மிகச் சிறந்த விற்பனையாளராவோம் - Mika sirantha virpanaiyalaravom

தம்மபதம் - பாகம் 6 - Dhammapadham -6

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 2

செங்கிஸ்கான் - Genghis Khan

புத்தியைத் தீட்டு புதுமையைக் காட்டு - Buddhiyai theettu pudhumaiyai kaattu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk